மேலும் அறிய

Ar Rahman : ”நல்லா மியூசிக் போடுறீங்க.. ஆனா இதையும் பண்ணுங்க..”ராக்ஸ்டாருக்கு இசைப்புயல் அட்வைஸ்

Ar Rahman : அனிருத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள் நீங்க இன்னும் அதிகமாக கிளாசிக்கல் இசையை கற்றுக்கொண்டு, கிளாசிக்கல் இசையில் பாடல்கள் இசையமைக்க வேண்டும் என ஏஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

காதலிக்க நேரமில்லை பட டிரெய்லர் வெளியீட்டு  விழாவில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அனிருத்துக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். 

காதலிக்க நேரமில்லை: 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேது வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் இயக்குனரான கிருத்திகா உதயநிதி, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காளி, பேப்பர் ராக்கெட் போன்ற வெப் தொடர்களையும் இயக்கியிருந்தார். 

ஹிட் அடித்த பாடல்கள்: 

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் ”என்னை இழுக்குதடி” லாவண்டர் நிறமே பாடல்கள் எல்லாம் எற்கெனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

டிரெய்லர் வெளியீட்டு விழா: 

இந்த நிலையில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று( ஜனவரி 7)  வெளியானது, ஜெயம் ரவியை டிரெய்லரில் பார்த்த ரசிகர்கள் எங்கேயும் எப்போதும்,  இதயத் திருடன், தாம் தூம் போன்ற படங்களில் நடித்த சாக்லெட் பாய் ஜெயம் ரவியை திரும்ப பார்த்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: Toxic: வெளியானது கேஜிஎஃப் நாயகன் யாஷ்ஷின் டாக்சிக் பட டீசர் - ஸ்டைலிஷான லுக், மிரட்டலான மேக்கிங்

அனிருத்துக்கு அட்வைஸ்:

டிரெய்லர் விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளார் அனிருத்துக்கு அட்வைஸ் வழங்கினார். இது குறித்து பேசிய ஏ.ஆர் ரகுமான் ”அனிருத் இப்போ நல்லா இசை அமைக்கிறார், பெரிய படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுப்பது என்பது சாதரண விஷயம் கிடையாது. அப்போது எல்லாம் 10 இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள். இப்போ 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதற்குள் அனிருத் தனித்து நிற்கிறார். திறமை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். 

மேலும் பேசிய ரகுமான், அனிருத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள் நீங்க இன்னும் அதிகமாக கிளாசிக்கல் இசையை கற்றுக்கொண்டு, கிளாசிக்கல் இசையில் பாடல்கள் இசையமைக்க வேண்டும். அப்போது தான் சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் கிளாசிக்கள் இசையை அதிகம் பயன்படுத்தினால் அது அடுத்த தலைமுறையினருக்கு சுலபமாக சென்று சேரும் என்று ரகுமான் பேசினார்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget