மேலும் அறிய

Ajithkumar: ரசிகர்களே! அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் - மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக திகழ்பவர் அஜித்குமார். துணிவு படத்திற்கு இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனுடன் இணைய வேண்டிய கூட்டணி ரத்தான பிறகு, திடீரென உறுதியான படம் என்பதால் இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கே தாமதம் ஆனது.

விடாமுயற்சி அப்டேட்:

இதையடுத்து, மகிழ் திருமேனி இயக்குவது உறுதி செய்யப்பட்டு அஜர்பைஜான், துபாய் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பெரியளவில் படம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகாமலே இருந்த நிலையில், இந்த படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியது. இதையடுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாக இருக்கின்றன. இது லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்குமாருடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். முன்னதாக அஜித் நடித்த துணிவு படத்தின் கதாபாத்திரங்களுக்கு இதேபோல் தனியாக அறிமுகங்கள் வெளியாகின. கடந்த ஒரு ஆண்டுகாலமாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த முறை சிறபபான சம்பவம் காத்திருக்கிறது. 

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரவ்ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் இந்த படம் தீபாவளி வெளியிடாக வருகிறது.

இந்த படத்தில் அஜித்குமாரின் இரண்டு போஸ்டர்களும் மற்ற படங்களுக்கு போல் இல்லாமல் மிக எளிமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. துணிவு படத்திற்கும் இதேபோல ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களும், ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார் நடிப்பில் திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டதால் விடாமுயற்சி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Vaazhai First Single : தென்கிழக்கு தேன் சிட்டு... செம்பருத்தி பூ மொட்டு... 'வாழை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget