மேலும் அறிய

Aditya Singh Rajput Died : பாத்ரூமில் பாலிவுட் நடிகர் மர்ம மரணம்...! போலீசார் தீவிர விசாரணை..! நடந்தது என்ன?

பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் நேற்று இரவு பாத்ரூமில் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். அவரின் மரணம் பாலிவுட் திரையுலத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் மாடலான ஆதித்யா சிங் ராஜ்புத் நேற்று இரவு பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 32. மும்பையில் உள்ள அந்தேரி லோகண்ட்வாலாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆதித்யா சிங் பாத்ரூமில் மயங்கி கிடப்பதை பார்த்த அவரின் வீடு பணிப்பெண், வீட்டின் வாட்ச்மேன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆதித்யாசிங் மரணம்:

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவருடன் நண்பர் ஒருவரும் தங்கியிருந்துள்ளார். நண்பர் கூறுகையில்  ஆதித்யா  சிங் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கை போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். ஆதித்யா சிங் அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் இந்த மரணம் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என தெரிவித்தனர். 

Aditya Singh Rajput Died : பாத்ரூமில் பாலிவுட் நடிகர் மர்ம மரணம்...! போலீசார் தீவிர விசாரணை..! நடந்தது என்ன?

போலீசார் விசாரணை:

ஆதித்யா சிங்குடன் அறையில் தங்கியிருந்த நண்பர் மற்றும் வேறு சில நண்பர்களுடன் முதல் நாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை கூட சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஆதித்யா. மறுநாள் பிற்பகல் அவருக்கு வாந்தி வருவது போல இருப்பதால் பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்து விழுந்ததாகவும் உடனே நண்பர், வாட்ச்மேன் மற்றும் பணிப்பெண் மூவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரின் இறுதி சடங்கில் உறவினர்கள் மற்றும் போவுது பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

ஆதித்யா சிங் ஹோண்டா விளம்பரம் உட்பட 25க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். ஸ்ப்ளிட்ஸ்வில்லா 9, ஆவாஸ் சீசன் 9,பேட் பாய் சீசன் 4 மற்றும் அவர் லவ் போன்ற ஏராளமான ரியாலிட்டி ஷோ மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். மைனே காந்தி கோ நஹின் மாரா, கிராந்திவீர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget