மேலும் அறிய

கலாபவன்மணி இறப்புக்கு காரணம்.. இயக்குநர் சரண் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்!

கலாபவன் மணியின் உதவியாளர் போன் பண்ணினால் எடுக்க மாட்டார். ஷூட்டிங் தேதி வாங்குவது சிரமம். இருந்தாலும் அதையும் கஷ்டப்பட்டு முடித்தால் டப்பிங் பேசமாட்டேன் என மறுத்தார் என்று இயக்குநர் சரண் கூறியுள்ளார்.

ஜெமினி படத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியை மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வைத்தோம் என இயக்குநர் சரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கமர்ஷியல் இயக்குநர் சரண்

தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநரானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அல்லி அர்ஜூனா, ஜெமினி, ஜே ஜே, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அசல், இதயத்திருடன், வட்டாரம் என பல படங்களை இயக்கி ரசிகர்களிடையே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரண், நடிகர் கலாபவன்மணியை பற்றி பேசியுள்ளார். 

அதில், “என் மனைவி தான் மலையாளத்தில் கலாபவன் மணி என்ற ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை சொன்னார். எனக்கு அப்போது எந்தவிதமான ஐடியாவும் இல்லை. அந்த சமயம் கலாபவன் மணி ஒரு மேடையில் விலங்குகள் மாதிரி நடித்து காட்டிய வீடியோவைப் பார்த்ததும் சரி பேசி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. கலாபவன் மணி முதலில் வரமாட்டேன் என சொல்லி விட்டார். காரணம் கேட்டால் மலையாளத்தில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என தெரிவித்தார். 

பின் நான் ரொம்ப கஷ்டப்பட்டு சென்னைக்கு வரவழைத்தேன். வரும்போது கலாபவன் மணி நடிக்க ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதை மனதில் வைத்து தான் வந்தார். என்னை சந்தித்தபோது அவர் மேடை நிகழ்ச்சியில் செய்ததை பண்ண சொன்னேன். சுமார் 40 நிமிடங்கள் செய்து காட்டினார். இதையெல்லாம் நீங்கள் ஒரே சீனில் வைக்க முடியாதே என வெள்ளந்தியாக கேட்டார். நான் காட்சிகளைப் பற்றி சொன்னதும் நம்பிக்கையுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். 

கலாபவன் மணி இறப்புக்கு காரணம்

அதன்பிறகு தான் என்னுடைய கதையில் வில்லனுக்கான கேரக்டரை மறுபடியும் எழுதினேன். கலாபவன் மணியின் உதவியாளர் போன் பண்ணினால் எடுக்க மாட்டார். ஷூட்டிங் தேதி வாங்குவது சிரமம். இருந்தாலும் அதையும் கஷ்டப்பட்டு முடித்தால் டப்பிங் பேசமாட்டேன் என மறுக்கிறார். 

நான் பிடிவாதமாக நீங்கள் தான் பேச வேண்டும் என சொன்னேன். ஜே ஜே, மோதி விளையாடு ஆகிய படங்களில் நடித்தார்.  அவரின் இறப்பை நான் ரொம்ப மோசமாக உணர்ந்தேன். மோதி விளையாடு பண்ணும்போது நீரிழிவு நோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக தான் இருந்தார். கலாபவன் மணியிடம் இருந்த குடிப்பழக்கம் அவரின் இறப்புக்கான காரணமாக அமைந்து விட்டதோ என நினைக்க வைத்தது. ஜெமினி படத்தில் நடிக்க மறுத்தவர் ஜே ஜே படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார்” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget