வெள்ளை ஷூவை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

வெள்ளை காலணிகள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும். அவற்றை சுத்தமாக வைத்திருப்பது கொஞ்சம் கடினமாகும்

Image Source: Pexels

சிறிதளவு தூசி கூட இவற்றை அழுக்காக இருப்பது போல தோற்றத்தை உண்டாக்கும்

Image Source: Pexels

ஆனால் சில எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் அவற்றை புத்தம் புதியதாக வைத்திருக்கலாம்

Image Source: Pexels

தவறாமல் ஷூக்களை லேசான ஈரத்துணியால் சுத்தம் செய்தால் அழுக்கு சேராது

Image Source: Pexels

காலணிகள் சற்று அழுக்காக இருக்கும்போது மட்டுமே அவற்றை வெதுவெதுப்பான நீரில் சர்ப் சேர்த்து கழுவவும்

Image Source: Pexels

உங்கள் காலணிகளில் பிடிவாதமான கறைகள் இருந்தால் அவற்றை வெள்ளை வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம்

Image Source: Pexels

வெள்ளை காலணிகளில் இருந்து மஞ்சள் நிறத்தை நீக்க நீங்கள் பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்

Image Source: Pexels

நீங்கள் சந்தையில் கிடைக்கும் ஷூ ப்ரொடெக்டரையும் பயன்படுத்தலாம். இந்த ஸ்ப்ரேயால் காலணிகள் மீது அழுக்கு படிவது குறையும்

Image Source: Pexels

ஷூக்களை சேற்றில் அல்லது மழையில் அணிவதைத் தவிர்க்கவும்

Image Source: Pexels