மேலும் அறிய

கடந்த வாரம்தான் பிறந்தநாள்.. இன்று அவன் இல்லை - 26 வயது மகன் தற்கொலையால் நொறுங்கிப் போன நடிகை!

இயானின் இழப்புக்குப் பிறகு எங்கள் குடும்பம் மிக ஆழமான அளவில் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. அவர் ஒரு பிரகாசமான ஒளி - ரெஜினா கிங்

அமெரிக்க நடிகை மற்றும் இயக்குநராக அறியப்படுபவர்  ரெஜினா கிங். 51 வயதான ரெஜினா ஒன் நைட் இன் மியாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் இயான் அலெக்சாண்டரை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இயான் அலெக்சாண்டர் ஜூனியர் என்றொரு மகன் இருந்தார். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2006ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில் ரெஜினா கிங்கின் மகன் இயான் அலெக்சாண்டர் ஜூனியர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த புதன் கிழமைதான் அவர் தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் இசையில் மிகுந்த ஆர்வமுடையவர். அவரது இந்தத் தற்கொலை ஹாலிவுட் படவுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


கடந்த வாரம்தான் பிறந்தநாள்.. இன்று அவன் இல்லை - 26 வயது மகன் தற்கொலையால் நொறுங்கிப் போன நடிகை!

மகனின் தற்கொலை குறித்து பேசிய ரெஜினா கிங், ”இயானின் இழப்புக்குப் பிறகு எங்கள் குடும்பம் மிக ஆழமான அளவில் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. அவர் ஒரு பிரகாசமான ஒளி, அவர் மற்றவர்களின் மகிழ்ச்சியில் அதிக  அக்கறை கொண்டவர்” என்றார்.

 

முன்னதாக, தாயுடன் இருந்த அலெக்சாண்டர் ஜூனியர் ரெஜினாவுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளத்திலும் வெளியிட்டனர்.


கடந்த வாரம்தான் பிறந்தநாள்.. இன்று அவன் இல்லை - 26 வயது மகன் தற்கொலையால் நொறுங்கிப் போன நடிகை!

மேலும், ரெஜினா கிங் கடந்த வருடன் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது, அலெக்சாண்டர் ஜூனியர் எழுதிய கடிதம் அவர்களுக்கிடையே இருந்த உறவை போற்றும் வகையில் இருந்தது.

 

அந்த வாழ்த்தில், “ எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எனது "சூப்பர் ஹீரோ" . உன்னை என் தாயாக வைத்திருப்பது நான் வைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. நிபந்தனையின்றி என்னை நேசிப்பதும் ஆதரிப்பதும் பாராட்டத்தக்க ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
Embed widget