மேலும் அறிய

Raashi khanna | ”என் வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கனும் “ - நடிகை ராஷி கண்ணா ஓபன் டாக்!

ராஷி கண்ணா பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அது குறித்த கேள்வி ஒன்றிற்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷி கண்ணா. கொரோனா காலக்கட்டத்தில் ராஷி கண்ணா செய்த உதவிகள் அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையே ஏற்படுத்துவிட்டது. தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ராஷி கண்ணா பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து , தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போthu அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். ராஷி கண்ணா பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அது குறித்து நெட்டிசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Raashii Khanna (@raashiikhanna)

ராஷி கண்ணாவின் சமூக வலைத்தள பக்கங்களில் , நெட்டிசன் ஒருவர் “ நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? ,அல்லது யாரையாவது டேட்டிங் செய்து வருகிறீர்களா ? “ என்ற கேள்வியை கேட்க , அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா “நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அதை உங்களுக்கு  முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன் “ என தெரிவித்தார். அதே போல வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷி கண்ணா “ எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் முக்கியமல்ல ஆனால் அவர்  ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.” என பளீச் பதிலளித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Raashii Khanna (@raashiikhanna)

எந்த நடிகரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு “ எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும் , தமிழ்ல விஜய் பிடிக்கும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு  பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட  வேண்டும் என ஆசைப்படுகிறேன். கதாநாயகிகளை பொறுத்தவரையில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோரை ரொம்ப பிடிக்கும்” என தெரிவித்தார். ராஷி கண்ணா தெலுங்கை விட தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!
“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!
Embed widget