மேலும் அறிய

AK 61 Update: அஜீத்திற்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்த மஞ்சுவாரியர்...! ரசிகர்கள் செம ஹாப்பி..!

அஜீத் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதை மஞ்சுவாரியர்(Manju Warrier) பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜீத்குமார். கிங் ஆப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜீத் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அஜீத்(Ajith) உடல் எடையை அதிகளவில் குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். மேலும், இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சுவாரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், மலையாளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் மஞ்சுவாரியர் பங்கேற்றார். அவர் ஏகே 61 படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறி ஏகே 61-ல் இணைந்திருப்பதை உறுதி செய்தார்.



AK 61 Update: அஜீத்திற்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்த மஞ்சுவாரியர்...! ரசிகர்கள் செம ஹாப்பி..!

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜீத்குமாருக்கு ஜோடியாக சேர்ந்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தில் ஹியூமா குரேஷிக்கு வலுவான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது போல, ஏகே 61 படத்திலும் மஞ்சுவாரியருக்கு வலுவான கதாபாத்திரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சுவாரியர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது,

படத்தின் இன்ன பிற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை இயக்கும் எச்.வினோத் இந்த படத்திலும் உண்மை சம்பவம் ஒன்றை தழுவி திரைக்கதையை உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. வலிமை படத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படத்தின் வெற்றி படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால், ஏகே 61 படத்தை விரைவாகவே இயக்கி முடிக்கும் முடிவில் படக்குழு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


AK 61 Update: அஜீத்திற்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்த மஞ்சுவாரியர்...! ரசிகர்கள் செம ஹாப்பி..!

இந்த படத்தில் நடிப்பதற்காக அஜீத் தனது உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

மேலும் படிக்க : Mothers Day Songs: அன்னையர் தின ஸ்பெஷல் - அம்மாவைக் கொண்டாடும் டாப் 5 சினிமாப் பாடல்கள்!

மேலும் படிக்க : எனக்கு சைதன்யா எப்போதுமே ஸ்பெஷல் ! - விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget