மேலும் அறிய

படுக்கைக்கு அழைத்த ரவி மோகன் பட இயக்குநர்...பிரபல நடிகை லேகா வாசிங்டன் வாக்குமூலம் வைரல்

மறைந்த இயக்குநர் ஜீவா குறித்து பிரபல நடிகை லேகா வாசிங்டன் அளித்த வாக்குமூலம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர் ஜீவா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ரவி மோகன் நடித்த தாம் தும் படத்தை இயக்கிவந்தபோது போது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது தாம் தும் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இயக்குநர் ஜீவா குறித்த சில தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஜீவா  பிரபல நடிகை லேகா வாஷிங்டனை படுக்கை அழைத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது . 

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஜீவா. தொடர்ந்து காதலன் , ஆசை , இந்தியன் , குஷி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு 12 பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். லிங்குசாமி இயக்கி தமிழில் பெரிய வெற்றிபெற்ற ரன் படத்தை இந்தியில் இயக்கினார். உள்ளம் கேட்குமே , உன்னாலே உன்னாலே ஆகிய வெற்றிப்ப்படங்களை இயக்கியுள்ளார். இவரது கடைசி படம் ரவி மோகன் நடித்த தாம் தூம். இப்படத்தை இயக்கிவந்த போதே இவர மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பின் இப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. தற்போது இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

படுக்கைக்கு அழைத்த ஜீவா ? லேகா வாஷிங்டன் குற்றசாட்டு!

இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் தாம் தூம் படத்தின் போது வையாக்ரா ஓவர்டோஸ் ஆனதால் ஜீவா மாரடைப்பில் இறந்ததாகவும் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் முன்னதாக லேகா வாஷிங்டன் நாயகியாக நடிக்க இருந்ததாகவும் ஆனால் இயக்குநர் அவரை படுக்கைக்கு அழைத்து அவர் மறுத்துவிட்டதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் மற்றொரு தகவல் பகிரப்பட்டு வருகிறது . 

நடிகை லேகா வாஷிங்டன் கூறியதாக பகிரப்பட்டும் கருத்தில் " ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் தனது படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். அவர் என்னை காரில் அழைத்துச் சென்று, "பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். நான் ஒன்றும் தெரியாதது போல் நடித்து, "ஒருவேளை ஒரு நல்ல நடிகர் கிடைக்கலாம்" என்றேன். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். இறுதியில், நான் பொறுமையிழந்து, " நான் உங்களுடன் உறவு கொள்ளப் போவதில்லை" என்று சொல்லிவிட்டேன். அவர் மிகவும் திகைத்துப் போனாலும், என்னைச் சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்தார். எனக்கு அந்த வேடம் கிடைக்கவில்லை. ஆனால், அவர் ஆரம்பத்திலேயே அதைக் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின் போது தொடர்ச்சியான தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியதில்லை என்பதால், எனக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னர், அவர் அதே படத்தின் கதாநாயகியுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்குச் சென்றதாகவும், வயாகராவை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் எனக்குத் தெரியவந்தது. அது மிகவும் கச்சிதமாக அமைந்துவிட்டது என்று நான் நினைத்தேன்! இதற்கு பேர்தான் கர்மா"

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
Embed widget