மேலும் அறிய

Aishwarya Rajesh: "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவி" - ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா தத்தா..!

அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், திரையுலகில் தமிழ்நாட்டில் இருந்து சினிமாவுலகில் ஜெயிப்பது கடினம் என்ற கூற்றை உடைத்த நடிகையாவார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, சக நடிகையான ஐஸ்வர்யா தத்தா பிறந்தநாள் வாழ்த்துகளை அள்ளித் தெளித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அட்டகத்தி படம்  மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், திரையுலகில் தமிழ்நாட்டில் இருந்து சினிமாவுலகில் ஜெயிப்பது கடினம் என்ற கூற்றை உடைத்த சமகால நடிகையாவார். அந்த படத்தை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, பறந்து செல்ல வா, கட்டப்பாவை காணோம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், லட்சுமி, செக்க சிவந்த வானம், கனா, வட சென்னை, நம்ம வீட்டுப் பிள்ளை, க/பெ ரணசிங்கம், சொப்பன சுந்தரி, ரன் பேபி ரன், ஃபர்ஹானா, தீரா காதல்  என பல படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஐஸ்வர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

அதில், “முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்... என் கற்பனைக்கு எட்டாத ஒரு பெண்ணை சந்தித்தேன்.. சிறந்த திறமையின் உருவகம், ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த நண்பர், ஒரு சிறந்த சகோதரி மற்றும் எனது குடும்பத்தில் ஒருவர். இவ்வளவு கடினமாக உழைத்து அங்குலம் அங்குலமாக சம்பாதித்த ஒரு பெண்ணை நான் அறிவேன். அவருடன் நான் அமர்ந்திருக்கும் போதெல்லாம் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். இந்த களத்தில் எப்படி கவனம் செலுத்துவது மற்றும் சினிமாவுக்கு அதிக அர்ப்பணிப்பை கொடுப்பது மற்றும்  குடும்பம் மற்றும் நண்பர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

மேலும் நீங்கள் கடினமாக உணரும் நேரத்தில் வாழ்க்கையை எப்படி நேசிப்பது மற்றும் அனுபவிப்பது என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்…அவள் என் கற்பனைக்கும் அப்பாற்பட்டவள்.. இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவர்.
அவள் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்.  உங்கள் சிறந்த படைப்புகளை இந்த உலகம் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இதை அனைத்தையும்  தாண்டி நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். சூப்பர் ஸ்டார் 👸👸👸👸👸
இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும், நிறைய சிறந்த திட்டங்களையும், உங்கள் இதயம் விரும்பும் அனைத்தையும் தரட்டும்.
என்னைப் போலவே, எங்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்க விரும்பும் பலர் உள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவி..!” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
Embed widget