மேலும் அறிய

Ramarajan: "100 கோடி கொடுத்தாலும் தரம்கெட்ட கதையில் நடிக்க மாட்டேன்” : நடிகர் ராமராஜன் கடும் விமர்சனம்

சாமானியன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராமராஜன் பேசிய கருத்துகள் தமிழ் சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

சாமானியன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராமராஜன் பேசிய கருத்துகள் தமிழ் சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்னை பெத்த ராசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த அவர் அதன்பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

 ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். சாமானியன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை ட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். ராஹேஷ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த 3 சாமானியர்களும்  சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhu Saran (@madhu_saran16)

நிகழ்ச்சியில் பேசிய ராமராஜன், “ இதுவரை எத்தனையோ கதைகளை கேட்டுவிட்டேன். ஆனால் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. ரூபாய் 100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவில் நான் தரம்கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன். இதுவரை 45வது படங்களில் நடித்துள்ளேன். 50வது படம் வரை ஹீரோவாக நடித்து விட வேண்டும். இதுவரை சினிமா வரலாற்றில் 50 படங்களில் ஹீரோவாக மட்டுமே யாரும் நடித்ததில்லை.  

நான் உறுதியாக சொல்கிறேன். சாமானியன் படத்தின் இடைவேளை காட்சி மாதிரி எந்த படத்திலும் வந்திருக்காது. மேலும் 50 படங்களில் நடித்து விட்டு ஒதுங்கி விடலாம் என நினைத்தேன். 12 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றினால் நடிக்க முடியாமல் போனது. அப்போது மேதை படம் 44வதாக வெளியாகியிருந்தது. இந்த 45வது படம் உருவாக 10 ஆண்டுகள் ஆகிவிட்டது” என ராமராஜன் தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Embed widget