மேலும் அறிய

Baahubali : பாகுபலி பிரபாஸூக்கு அபராதம் விதித்த போலீசார்.. ஏன் தெரியுமா?

முன்னதாக, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதால் நடிகர் பிரபாஸூக்கு போலீசார் அபராதம் விதித்தனர். காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண்.36இல் தவறான நம்பர் பிளேட் மற்றும் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நின்ற காருக்கு ரூ.1600 அபராதம் விதித்ததாகவும், வாகனத்தில் நடிகர் இல்லை எனவும் போலீசார் கூறினர்.

ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் தவறான நம்பர் பிளேட்டுகள் மற்றும் கருப்பு ஸ்டிக்கருக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 1000 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால் கருப்புப் படத்தை அகற்றுமாறு கார் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

Naga Chaitanya : போலீசாரிடம் சிக்கிய சமந்தாவின் முன்னாள் கணவர்.. வைரலாகும் புகைப்படம்..

முன்னதாக, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

நாக சைதன்யா டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தென்னிந்திய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் ஆவார். இருவரும் 2021 இன் பிற்பகுதியில் தங்கள் 4 ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். இதற்கிடையில்,  ‘மாநாடு’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்தில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சமீபத்தில், ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாக சைதன்யாவுக்கு காவல்துறை அபராதம் விதித்தது. ஜூப்லி ஹில்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நாக சைதன்யா, டொயோட்டா வெல்ஃபயர் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை பயன்படுத்தியதற்காக ரூ.700 அபராதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அபராத தொகையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

அபராதம் செலுத்திய பிறகு அவரது வாகனத்தில் இருந்த ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். சமீபகாலமாக இதே காரணத்துக்காக டோலிவுட் பிரபலங்களை ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மடக்கிப்பிடித்து வருகின்றனர். முன்னதாக ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் செலுத்தினர்.

Selvaragavan Dir Mohan G Next: முத்துமலை முருகன் கோவிலில் பூஜை! தொடங்கியது செல்வா - மோகன் ஜி படம்.. டைட்டில் இதுதான்!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget