மேலும் அறிய

Naga Chaitanya : போலீசாரிடம் சிக்கிய சமந்தாவின் முன்னாள் கணவர்.. வைரலாகும் புகைப்படம்..

அபராதம் செலுத்திய பிறகு அவரது வாகனத்தில் இருந்த வண்ணத்திரைகளை போலீசார் அகற்றினர்.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தென்னிந்திய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் ஆவார். இருவரும் 2021 இன் பிற்பகுதியில் தங்கள் 4 ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். இதற்கிடையில்,  ‘மாநாடு’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்தில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாக சைதன்யாவுக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது. ஜூப்லி ஹில்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நாக சைதன்யா, டொயோட்டா வெல்ஃபயர் காரில் கருப்பு நிற ஷீல்டுகளை பயன்படுத்தியதற்காக ரூ.700 அபராதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அபராத தொகையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

அபராதம் செலுத்திய பிறகு அவரது வாகனத்தில் இருந்த வண்ணத்திரைகளை போலீசார் அகற்றினர். சமீபகாலமாக இதே காரணத்துக்காக டோலிவுட் பிரபலங்களை ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மடக்கிப்பிடித்து வருகின்றனர்.

முன்னதாக ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் செலுத்தினர்.

 நாக சைதன்யா அடுத்ததாக ஆமிர் கானுடன் இணைந்து 'லால் சிங் சத்தா' படத்தில் நடிக்கிறார். இது ஆகஸ்ட் 11 அன்று வெளியாகிறது. வெங்கட் பிரபுவுடன் பெயரிடப்படாத படம் மற்றும் இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சருக்கு டீ தான் வாங்கி கொடுக்கிறார் சேகர் பாபு - எடப்பாடி பழனிசாமி
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? -  அமைச்சர் துரை முருகன்
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா ? - அமைச்சர் துரை முருகன்
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
IND vs NZ:  இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
IND vs NZ: இந்திய பேட்டிங்கை நிலைகுலைத்த 2 கே கிட்! யார் இந்த ஓ ரோர்கி?
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE 17th oct 2024: நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Embed widget