மேலும் அறிய

Ponniyin Selvan: ‛இங்கையும் வந்துட்டியா.."ஜெயராமை கலாய்த்த நடிகர் கார்த்தி!

பொன்னியின் செல்வன் படத்தில் நம்பி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜெயராமை கலாய்த்து நடிகர் கார்த்தி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்!

பொன்னியின் செல்வன்:

பிரபல இயக்குனர் மணிரத்ணம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா ப்ரொடேக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ஸ் மூவீஸ் ஆகியவை இணைந்த வழங்குகிறது. படத்தில், ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த புத்தகத்தின் ரசிகர்களும் படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்தில், மந்தாகினி தேவியாக ஐஸ்வர்யா ராய்யும், வந்தியத்தேவனாக  நடிகர் கார்த்தியும், ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரமும், குந்தவையாக நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளனர். இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் தினமும் ‘ரிவீல்’ செய்து வருகிறது படக்குழு. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tips Tamil (@tipstamilofficial)

ஆழ்வார்கடியானாக நடிகர் ஜெயராம்:

மலையாள நடிகர் ஜெயராம் தமிழ் திரையுலகிலும் அனைவருக்கும் அறிந்த முகம். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் இவருக்கு இவருக்கு இந்தியா ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இவர் பேசும் மலையாளம் கலந்த தமிழை ரசிப்பதர்கென்றே பலர் வரிந்து கட்டி கொண்டு வருவர். இவர் கமலுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படத்தில் “என்ட மகனுக்கு ஹார்ட்ல தோளா..” இன்றுவரை அனைவரின் பேவரட் டைலாக். இப்படி தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி ரோலில் நடிக்கவுள்ளதாக முன்னரே தகவல் வெளியானது. கதையின் திருப்புமுனைக்கு முக்கிய கதாப்பாத்திரமாக விளங்கும் ஆழ்வார்கடியான் நம்பியின் ரோலுக்கு ஜெயராமை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடிகர் ஜெயராம், நம்பி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதை படக்குழு உறுதிசெய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளது. 

 

PS_Inside_article
PS_Inside_article

ஜெயராமை கலாய்த்த கார்த்தி!

ஆழ்வார்கடியான நம்பி கதாப்பாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்தி. அதோடு மட்டுமல்லாம், “ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. 

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget