மேலும் அறிய

Kalidas Jayaram: திருமண அப்டேட் தந்த காளிதாஸ் ஜெயராம்.. காதலிக்கு சூர்யா பாணியில் ப்ரொபோஸ்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது காதலி தாரிணியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம்

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம். நெட்ஃப்ளிக்ஸின் வெளியான பாவக்கதைகள் ஆந்தலாஜியில் சுதா கொங்காரா இயக்கிய ‘தங்கம்’ பகுதியில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கிய ஒரு பக்க கதை படத்திலும் நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது.  நடிப்பைத் தவிர்த்து மிமிக்ரி செய்வதை தனக்கு பிடித்தமான ஹாபியாக செய்து வருகிறார் காளிதாஸ். 

காதலில் விழுந்த காளிதாஸ்

View this post on Instagram
 
A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)

குறுகிய காலக்கட்டத்தில் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராக உருவாகிவிட்டவர் காளிதாஸ்.ஆனால் அதே குறுகிய காலத்தில் அவரது ரசிகைகளுக்கு ஒரு சின்ன மனவருத்தத்தையும் கொடுத்துள்ளார் காளிதாஸ். கடந்த ஓணம் பண்டிகையின் போது தனது காதலியான தாரிணி கலிங்கராயருடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் காளிதாஸ். இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியாக இவருடன் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தாரிணி கலிங்கராயர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாரிணி ஜெயகுமார் ஒரு பிரபல பிரிட்டன் மாடல். 2021 ஆம் ஆண்டின்  மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ஃபைனலிஸ்டாக போட்டியிட்டார். விலங்குகளின் மேல் அதிகர் ஆர்வம் கொண்ட தாரிணி, காட்சி தொடர்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். திரைப்பட உருவாக்கம் பற்றிய படிப்பை முடித்துள்ளார்.  பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்காக மாடலாக நடித்துள்ள தாரிணி தீபிகா படுகோன் உடன் இணைந்து விளம்பரங்களில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் தாரிணி தொடர்ச்சியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சூர்யா ஸ்டைலில் ப்ரபோஸ் செய்த காளிதாஸ்

View this post on Instagram
 
A post shared by She Awards (@she_awards)

இந்நிலையில் சமீபத்தில் மாடலிங் போட்டி ஒன்றில் முதல் பரிசை தாரிணி வென்றதைத் தொடர்ந்து அவருடன் மேடையில் காளிதாஸ் ஜெயராம் கலந்துகொண்டார். அப்போது  தாரிணி குறித்து பேசும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டுக் கொண்டபோது “ தாரிணி தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்” என்று காளிதாஸ் கூறினார்.

தொடர்ந்து வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் அவருக்கு ப்ரபோஸ் செய்துள்ளார். இந்த நிகழ்வு காண்போரைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய திருமண செய்தியை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget