வண்டார்கொடி என் வண்ணக்கிளி!
பூஜா ஹெக்டே, மும்பையில் அக்டோபர் 13, 1990 அன்று பிறந்தார்
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்
இவர் பான் இந்தியா நடிகையாவும் அழைக்கப்படுகிறார்
2012 ல், முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்
நீண்ட நாளுக்கு பின் தமிழில், பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்
தற்போது, ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மே 1 அன்று வெளியாகும் ரெட்ரோ படத்தில் நடித்திருப்பது, பெருமைக்குரிய விஷயமாக கூறியிருக்கிறார்
அடுத்து நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்