மேலும் அறிய

Indian 2 - Cool Suresh: இந்தியன் தாத்தா கெட் அப்பில் குதிரையில் படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்.. வைரல் வீடியோ!

Indian 2 - Cool Suresh: கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கு நடிகர் கூல் சுரேஷ் குதிரையில் வந்து அலப்பறை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியன் 2

கமல்ஹாசனின் இந்தியன் 2 (Indian 2) படத்துக்கு நடிகர் கூல் சுரேஷ் குதிரையில் வந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஷஙகர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது இந்தியன் 2. லைகா ப்ரோஷக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் இன்று அதிகாலை ஒன்பது மணி முதல் தொடங்கின. இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே இந்தியன் 2 படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கமலின் டைட்டில் கார்டு முதல், ஆக்‌ஷன், பாடல் காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான உருவாக்கத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். 

இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்கு நடிகர் கூல் சுரேஷ் (Cool Suresh) குதிரையில் இந்தியன் தாத்தா கெட் அப் போட்டு வந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பெரிய படத்திற்கு அந்த படத்தின் கெட் அப் போட்டுச் சென்று கவனத்தைப் பெறும் கூல் சுரேஷ், இந்தியன் 2 படத்திற்கு சற்று வித்தியாசமாக சென்றுள்ளார்.

குதிரையில் வந்த கூல் சுரேஷ்

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது கமல் மீதான தனது மதிப்பை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தியபடி இருந்தார்.தற்போது தானும் கமல் ரசிகர் என்பதை காட்டும் வகையில் இந்தியன் தாத்தா கெட் அப் போட்டு திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்துள்ளார். கூல் சுரேஷின் லுக்கை பார்த்து நெட்டிசன்கள் “இது இந்தியன் தாத்தா லுக் மாதிரி இல்லை, கூர்கா லுக் மாதிரி இருக்கு” என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget