மேலும் அறிய

நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது - இயக்குநர் இமயம் பாரதிராஜா

நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது. அதனால் மீண்டும் இயக்குகிறேன் - இயக்குநர் இமயம் பாரதிராஜா

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள அவரது குல தெய்வ கோயிலான கருமாத்தூர் ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன் கோயிலில் நேற்று பொங்கல் வைத்து தனது புதிய படத்திற்கான பூஜை செய்து படப்பிடிப்பை துவங்கினார். மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், படத்திற்கு தாய்மெய் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், தானே நாயகனாகவும், புதுமுக நடிகை மஹானா-வை அறிமுகம் செய்துள்ளார். பவதாரணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளேன், 6 ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள், 1964 ல் ஒரு நடிகனாக வேண்டும் என திரை உலகத்திற்கு வந்தேன் அந்த வாய்ப்பு 84 வயதில் தான் கிடைத்தது அதனால் சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன்., என்ன தான் இருந்தாலும் இயக்குவதில் இருக்கும் பலம், சக்தி நடிப்பதில் கிடைக்காகது, நடிப்பது  வேறு இயக்குவது வேறு, நீண்ட காலம் இயக்காமல் இந்தது ஒரு ஏக்கத்தை தந்தது, அதனால் இப்படி ஒரு படத்தை ஆரம்பித்துள்ளேன்” என பேசினார்.

நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது - இயக்குநர் இமயம் பாரதிராஜா
 
மேலும், ”படத்திற்கு தாய்மெய் என்ற தாய் உண்மையானவள் என்ற தலைப்பு, ஒரு தாய் எப்படி பட்டவள் என்பதை சொல்லியுள்ளேன், என் மண் கருமாத்தூரில் துவங்கியுள்ள இப்படம் என் மண் சார்ந்த, என் மக்கள் சார்ந்த ஒரு படைப்பு எனவும், 25 நாட்களில் படம் முடியும் எனவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன், என்னையும், நாயகியாக அறிமுகம் ஆகும் மஹானா என்பவரையும் மூன்று கால கட்டத்தில் வாழ்வதை போல காணலாம், இதுவரை இல்லாத பாரதிராஜா போன்று இல்லாமல் வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்கலாம்” எனப் பேசினார்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை

UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul gandhi Chombu campaign  : சொம்பை தூக்கிய ராகுல்! ஆத்திரத்தில் பாஜக! கர்நாடக காங்கிரஸ் பரபரAyyakannu pressmeet : ”1000 பேரு ரெடி! மோடிக்கு செக்” அய்யாக்கண்ணு அதிரடிDMK Councillor arrest :  பெண் VAO-ஐ தாக்கிய திமுக கவுன்சிலர் கைது! நடந்தது என்ன?DK Shivakumar daughter : ”அரசியலுக்கு வர்றேனா? காங்கிரஸ் பத்தி தெரியாது” D.K.சிவக்குமார் மகள் தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
Lok Sabha Polls Phase 2: முடிந்தது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 88 தொகுதிகள் - 61% - மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

Black Man Dies: அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்-  கருப்பின நபரின் கழுத்தின் மீது காலை வைத்த போலீசார், கைதி பலி

Today Rasipalan: கன்னிக்கு திறமை; துலாம்-க்கு நன்மை- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!

KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்

Embed widget