மேலும் அறிய

A.R.Rahman Concert: "ஏ.ஆர்.ரஹ்மானை திட்டாதீங்க.. பணத்தை திருப்பி கொடுத்துட்றோம்.." நிகழ்ச்சி ஏற்பட்டாளர் விளக்கம்..!

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கும் ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்

ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் திரும்பிய  ரசிகர்களில் இதுவரை 400 பேர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது.

மறக்குமா நெஞ்சம்

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிலர் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர். நிகழ்ச்சியின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் சிலருக்கு மயக்கம், மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து சமூக வலைதளங்களில்  கருத்துகள் பகிரப்பட்டன.

ரஹ்மானுக்கு ஆதரவு

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ரஹ்மான் தான் காரணம் என்றும் ரஹ்மான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இணையதளங்களில் பல்வேறு தரப்புகள் ரஹ்மானை விமர்சித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க முனவந்தார்கள். நடிகர் சரத்குமார், கார்த்தி, குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, என பலர் இந்த தவறு நடந்ததற்கு முழு காரணம் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏ.சி.டிசி நிறுவனம் தான் என்றும் பலர் தங்களது ஆதரவை ரஹ்மானுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

மன்னிப்பு கோரிய ACTC  நிறுவனர்

இந்நிலையில் மறக்குமா  நெஞ்சம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ACTC  நிறுவனர் ஹேமந்த் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ” மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இசை நிகழ்ச்சியை  நடத்திக் கொடுப்பது மட்டுமே அவரது வேலை. அவர் அதனை சிறப்பாகவே செய்தார் அதனால் அவரைத் தாக்கி பதிவிட வேண்டாம் . டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காணமுடியாமல் போனவர்களுக்கு நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும்.”  என அவர் கூறியுள்ளார்

பணம் வாபஸ்

இதனைத் தொடர்ந்து ரஹ்மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  “டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் உள்ளே நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ள நிலையில் அவர்களில் 400 நபர்களுக்கு ரஹ்மான் பணத்தை திருப்பி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
Embed widget