மேலும் அறிய

Syllabus Change: மாணவர்களே... அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்- அமைச்சர் அன்பில்!

அடுத்த ஆண்டில் எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அடுத்த கல்வி ஆண்டில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தைக் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, சூலூர்‌, பாப்பம்பட்டி பிரிவு, கலைஞர்‌ கருணாநிதி பொறியியல்‌ கல்லூரியில்‌, இன்று (16.12.2024) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள்‌ பணி ஆய்வுக்‌ கூட்டம்‌ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மை செயலாளர்‌ மதுமதி, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின்‌ உறுப்பினர்‌ செயலர்‌ ஆர்‌.சுதன்‌ இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கிராந்திகுமார்‌ பாடி மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுருபிரபாகரன்‌ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏஐ பாடத்திட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். அவர் கூறும்போது, ''அரசுப் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர, எஸ்சிஇஆர்டி மூலம் குழு உருவாக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

ஒரே மாநிலம் தமிழ்நாடு

அடுத்த ஆண்டில் எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் வரும் தொழில்நுட்பம் அடுத்த நாளே தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்காகவே பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குகிறார். இந்தியாவிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு’’

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டத்தில், அரசின்‌ சார்பில்‌ பள்ளிக் கல்வித்‌ துறையில்‌ கொண்டுவந்துள்ள திட்டங்கள்‌ அனைத்தும்‌ முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா, விலையில்லா பொருட்கள்‌ மாணவர்களை சென்றடைகிறதா, குறிப்பாக மழையால்‌ பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்‌, மாணவர்களுக்கு புத்தகங்கள்‌, சீருடைகள்‌ முறையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
Embed widget