மேலும் அறிய

TN 12th Chemistry Exam: பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் குழப்பமான 3 கேள்விகள்: 9 போனஸ் மதிப்பெண்கள் வழங்கக் கோரிக்கை!

Tamil Nadu 12th Chemistry Exam 2024: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் குழப்பமாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் குழப்பமாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு எளிமையாக இருந்ததாக பொதுவாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் சில கேள்விகளில் பாடத்திட்டத்திலேயே இல்லாத மற்றும் முழுமையாக இல்லாத வகையில், 8 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இத்தகைய குழப்பமான கேள்விகள், 8 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். கேள்விக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

என்னென்ன கேள்விகள்?

வேதியியல் பாடத்துக்கான பொதுத் தேர்வில் 'அணைவு சேர்மங்கள்' என்ற 5வது பாடத்தில் இருந்து, ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. 3 மதிப்பெண்கள் பகுதியில் 33வதாக இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. எனினும் இத்தகைய கேள்வி, அணைவு சேர்மங்கள் பாடத்தில் ஏற்கெனவே கேட்கப்படவில்லை. எனினும் கட்டாயம் இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

TN 12th Chemistry Exam: பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் குழப்பமான 3 கேள்விகள்: 9 போனஸ் மதிப்பெண்கள் வழங்கக் கோரிக்கை!

5 மதிப்பெண் பகுதியிலும் குழப்பமான கேள்வி

3 மதிப்பெண் கேள்வியைப் போல 5 மதிப்பெண் பகுதியிலும் வேதியியல் பாடத்தில் குழப்பமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக 38வது கேள்வியில் 'ஆ' பிரிவில் 'நைட்ரஜன் சேர்மங்கள்' என்ற 13வது பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது. ஆனாலும் அந்த கேள்வி முழுமை பெறாமல் உள்ளது. இத்தகைய கேள்விகளால் தேர்வை எழுதிய மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

TN 12th Chemistry Exam: பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் குழப்பமான 3 கேள்விகள்: 9 போனஸ் மதிப்பெண்கள் வழங்கக் கோரிக்கை!

மன உளைச்சலையே ஏற்படுத்தும்

இதுகுறித்துப் பெயர் வெளியிட விரும்பாத முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஏபிபி நாடுவிடம்  கூறும்போது, ‘’பாடத்திட்டத்தைத் தாண்டியும் முழுமை பெறாத வகையிலும் வேதியியல் தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய கேள்விகள் சரியாக இருக்கலாம்.

ஆனால், பள்ளி மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் இத்தகைய கேள்விகள் கேட்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தும். எனவே இந்த கேள்விகளுக்கு விடை எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் முழு மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
LSG vs RR Innings Highlights: லக்னோ அதிரடி பேட்டிங்;ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
LSG vs RR Innings Highlights: லக்னோ அதிரடி பேட்டிங்;ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
CM Stalin: ”நிதியும் இல்லை.. நீதியும் இல்லை”.. பாஜக அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”நிதியும் இல்லை.. நீதியும் இல்லை”.. பாஜக அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
Mamata Banerjee: கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடிRahul Priyanka Amethi  : அமேதியில் மீண்டும் ராகுல்? அதிர்ச்சியில் பாஜக! காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்SP Velumani Pressmeet : ”மக்களவை தேர்தல்ல பாருங்க! முடிவு தெரியப் போகுது” ட்விஸ்ட் வைத்த S.P.வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2024 LSG vs RR LIVE Score: லக்னோ நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
LSG vs RR Innings Highlights: லக்னோ அதிரடி பேட்டிங்;ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
LSG vs RR Innings Highlights: லக்னோ அதிரடி பேட்டிங்;ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
CM Stalin: ”நிதியும் இல்லை.. நீதியும் இல்லை”.. பாஜக அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”நிதியும் இல்லை.. நீதியும் இல்லை”.. பாஜக அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
Mamata Banerjee: கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!
"மூச்சு விட முடியல" மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவம்.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை!
Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..
Mankatha Rerelease: மங்காத்தா ரீ- ரிலீஸூக்கு அவங்கதான் மனசு வைக்கணும்.. மனம் திறந்த வெங்கட் பிரபு!
மங்காத்தா ரீ- ரிலீஸூக்கு அவங்கதான் மனசு வைக்கணும்.. மனம் திறந்த வெங்கட் பிரபு!
அண்ணே
அண்ணே "அரைவேக்காடு ஒண்ணு"... விழுப்புரம் போனா சாப்பிட்டு பாருங்க...!
Embed widget