மேலும் அறிய

டிகிரி முடித்தவர்களுக்கு கதர் துறையில் வேலை; ஆகஸ்ட் 22-க்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்!

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் காதி மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கானத் திட்டம் நடைமுறைப்படத்தப்படவுள்ள நிலையில் அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கதர் துறையில் காலியாக உள்ள Reform implementation office, Information Technology post ஆகியப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட சர்வோதய சங்கம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது. பல்வேறு துறைகள் இதன் கீழ் பல பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.  இந்நிலையில் அச்சகங்கத்தில். ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் காதி மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு கதர் துறையில் வேலை; ஆகஸ்ட் 22-க்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்!

குறிப்பாக, Reform implementation officer , Information Techology Assistent Post ஆகியப் பணியிடங்களுக்காக வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில்,  Degree in Textile having knowledge of computer application or Diploma in textile having knowledge of computer application in 3 years மற்றும் Bachelor of degree in computer science முடித்திருப்பதோடு சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருப்பவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு கதர்த் துறையில் இவ்விருப் பணியிடங்களுக்கு  குறைந்த பட்சம் 21 வயது முதல் 35 வயது வரை உட்பவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை நிர்வாக அதிகாரி, சேலம் மாவட்ட சர்வோதய சங்கம், பாரதிபுரம், தாண்டவராய புரம், ஆத்தூர். 636108.Mobile No : 9443739098 என்ற முகவரிக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ம விண்ணப்பங்கள் அனைத்தும்  சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள்  மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்கள். நேர்காணலிலும் தேர்ச்சி பெறும் பட்சத்தில், Reform implementation officer , Information Techology Assistent Post ஆகிய பணிகளுக்கு பாரதிபுரம் பகுதியில் பணிபுரிய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு கதர் துறையில் வேலை; ஆகஸ்ட் 22-க்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்!

மேலும் Reform implementation officer பணிக்கு 10,000 ரூபாய் ஊதியம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Information Techology Assistent Post பணிக்கு ரூபாய் 7000 மாதம் சம்பளமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கதர் துறையில் பணிபுரிவதற்கான ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget