NIRF Ranking 2024: வெளியானது NIRF தரவரிசை பட்டியல்: தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிகள் இதுதான்! யாருக்கு எந்த இடம்? முழு லிஸ்ட்
NIRF Ranking 2024 Arts and Science College in Tamilnadu: தமிழ்நாட்டில் எந்த கல்லூரி எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் என்னென்ன என்ற NIRF-ன் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் எந்த கல்லூரி எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த தரவரிசை பட்டியலில் கோயம்புத்தூர் PSGR கிரிஷணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி 11வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரி 13வது இடத்தை பிடித்துள்ளது. மெட்ராஸ் கிரிஷ்டியன் கல்லூரி 14வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை தியாகராஜர் கல்லூரி 15வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி 25வது இடத்தை பிடித்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 28வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி 30வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி 33வது இடத்தை பிடித்துள்ளது. பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி 36வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 37வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி 41வது இடத்தை பிடித்துள்ளது. மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி 42வது இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி 44வது இடத்தை பிடித்துள்ளது. திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி 47வது இடத்தை பிடித்துள்ளது.
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 52வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரி 54வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி 56வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி 59வது இடத்தை பிடித்துள்ளது. சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 63வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி 67வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி 67வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரி 71வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் 73வது இடத்தை பிடித்துள்ளது.
கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி 75வது இடத்தை பிடித்துள்ளது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 76வது இடத்தை பிடித்துள்ளது.
தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி 78வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி 79வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி நேஷனல் கல்லூரி 82வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி 82வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை குரு நானக் கல்லூரி 89வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி 94வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர நாடார் கல்லூர் 96வது இடத்தை பிடித்துள்ளது.
திருநெல்வேலி சடஹாதுல்லா அப்பா கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது. நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி 100வது இடத்தை பிடித்துள்ளது.