மேலும் அறிய

NEET 2021 Registrations: தொடங்கியதும் முடங்கிய நீட் வெப்சைட்; போராடி விண்ணப்பிக்கும் மாணவர்கள்!

ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமைகள் சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் நடத்தப்படடு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.

இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். எனவே, நீட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13-ம் தேதி மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, இன்று மாலை ஐந்து மணியிலிருந்து செயல்படத் தொடங்கிய இணையதளத்தில், அதிக அளவில் மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டு https://t.co/2pimyQC2i3 என்ற இணையதளம் சிறிது நேரம் முடங்கி இருந்தது.

NEET 2021 Registrations: தொடங்கியதும் முடங்கிய நீட் வெப்சைட்; போராடி விண்ணப்பிக்கும் மாணவர்கள்!

இணையதளம் முடங்கி இருந்ததால், மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை,  இந்த தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத அவல நிலை நீடித்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தமிழ்நாட்டில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டார்.இந்த குழு, ‘நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்களிடம் கருத்துகளை கேட்டது.  அதனை தொடர்ந்து, நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை ஏ.கே ராஜன் தலைமையிலான குழு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நாளை சமர்ப்பிக்க இருக்கிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
Embed widget