மேலும் அறிய
Governor RN Ravi: தேசிய கல்விக்கொள்கை அமல்: பல்கலை. துணை வேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து, தனியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை வேந்தர்கள் | கோப்புப்படம்
ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, தனியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















