மேலும் அறிய

இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டத்தை தொடங்கிய லயோலா

இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டத்தை, கல்விக்கு புகழ்பெற்ற லயோலா கல்லூரி  தொடங்கியுள்ளது.

இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டம்- லயோலா கல்லூரி  தொடங்கியுள்ளது. உலகம்  தற்போது தொழில்நுட்ப ரீதியாக  பல்வேறு மாறுதல்களை சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. 

அதில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் துறையாக கல்வி மாறியுள்ளது. இந்த மாறுதலானது தற்போது இசை துறையிலும்  எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இத்தகைய இசையை நவீன தொழில்நுட்பத்துடன் கற்கும் புதிய பாடத்திட்டத்தை, கல்விக்கு புகழ்பெற்ற லயோலா கல்லூரி  தொடங்கியுள்ளது.

இந்த படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை Loyola  I CAM College of  Engineering  and Technology மற்றும் Risaya Academy இணைந்து Sound  Engineering என்ற புதிய தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பை தொட்ங்கியுள்ளது. இது குறித்து Risaya Academy-யின் முதன்மை அலுவலர் ரத்தீஷ் பாபு தெரிவித்ததாவது; இசை உருவாக்கத்தில் தொடங்கி இசைக்குள் இருக்கும் மின்னணு தொழில் நூட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்பது வரை இந்த படிப்பில் பாடத்திட்டங்களாக கற்பிக்கபடுகிறது. 
இன்றைய இசை துறை  என்பது வெறும் இசை உருவாக்கமாக மட்டுமில்லாமல் டெக்னாலஜி பயன்பாடாகவும் மாறிவருகிறது.
மிகப்பெரிய வணிக வியாபாரமாக மாறி வரும் இசைதுறைக்கு இந்த தொழில்நுட்ப டிப்ளமோ பயிற்சி புதிய வேலைவாய்புகளை பெற்று தரும் ஒரு கல்வியாக விளங்கும்.

இந்த பயிற்சியில் புதுமையான சவுண்டுகளின் உருவாக்கம், இசையை உருவாக்கும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்தும் முறைகள் மற்றும் Aquatics Designs,  Music Theropy,  Music products, Rhythms and  Final Mixing என இசையின் அனைத்து தொழில்நுட்பத்தையும் 12 பாடப்பிரிவுகளாக ஆறு மாதம் மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்பாக இணைந்து வழங்குகிறோம்.

இந்த படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள், ஒரு வருட  Sound Engineering டிப்ளமோ  படிப்பை முடித்தவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள JMC University -யில்  நேரடியாக இரண்டாம் ஆண்டின் பட்டப்படிப்பை  தொடரலாம். 

வளர்ந்து வரும் இசைத்துறையில் Loyola  I CAM College of  Engineering  and Technology மற்றும் Risaya academy இணைந்து  வழங்கும் Sound Engineering படிப்பானது பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget