மேலும் அறிய

உலகளவில் சிறந்த டாப்-10 பள்ளிகள்...! 5 இடங்களை பிடித்த இந்திய பள்ளிகள்...!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த 'டி4 எஜூகேஷன்' என்ற நிறுவனம் உலகளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் போட்டியில் களமிறங்கியுள்ளது. 

உலகளவில் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இந்திய பள்ளிகள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளன. 

மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதிர்கால தலைமுறைகளுக்கு கல்வி, மருத்துவம், பணி என அனைத்திலும் சிறந்த ஒன்றையே தர நாம் அனைவரும் நினைக்கிறோம். எல்லா துறைகளிலும் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டாலும் அவற்றில் சிறந்தது எது என்பதை தேர்வு செய்வதற்குள் நமக்கு தலை சுற்றி விடும். அந்த வகையில்  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த 'டி4 எஜூகேஷன்' என்ற நிறுவனம் உலகளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் போட்டியில் களமிறங்கியுள்ளது. 


உலகளவில் சிறந்த டாப்-10 பள்ளிகள்...! 5 இடங்களை பிடித்த இந்திய பள்ளிகள்...!

இந்த போட்டியானது சமூகத்துடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, இடர்பாடுகளில் இருந்து மீளுதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் பள்ளிக்கு தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.1.75 கோடி பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளில் 10 பள்ளிகள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றது. 

EXCLUSIVE: எல்கேஜி, யூகேஜி மூடல் புதிய கல்விக்கொள்கையின் அங்கமா? ஆசிரியர்கள் சொல்வது என்ன?

இந்த 10 பள்ளிகளில் இந்தியாவை சேர்ந்த 5 பள்ளிகள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளது. சமூகத்துடன் இணைந்து செயல்படும் பிரிவில் மும்பையின் கோஜ் பள்ளி மற்றும் புனேவின் பி.சி.எம்.சி. பள்ளிகள் இடம் பெற்றுள்ளது. புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மும்பையைச் சேர்ந்த சி.என்.எம். பள்ளி, டில்லியின் எஸ்.டி.எம்.சி. ஆகியவையும், இடர்பாடுகளில் இருந்து மீளுதல் பிரிவில் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள 'சமாரிட்டன் மிஷன்' பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இறுதிப்போட்டி அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த இந்திய பள்ளிகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget