மேலும் அறிய

TNPSC CTSE: டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?

TNPSC CTSE: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். ஆக.28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

டிஎன்பிஎஸ்சி உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.24) கடைசித் தேதி ஆகும். 

தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. பல்வேறு பணியிடங்களுக்கு, குரூப் 1, குரூப் 2, 3, 4 என பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆட்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகள் சார்ந்த தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியாகி உள்ளது. 

கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு

எனினும் இந்தப் பாடங்களுக்கான தாள்கள் அனைத்தும் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருத்தப்படும்.  

ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். இன்று இரவு 11.59 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, ஆக.28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 654 பணி இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும், தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். 

தேர்வுக்கான பல்வேறு பாடங்களின் பாடத்திட்டம், எழுத்துத் தேர்வின்போது தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பற்றி அறியவும்  கூடுதல் தகவல்களை https://www.tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும், காணலாம். 

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/

டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் இலவச தொலைபேசி எண்: 18004190958 (வேலை நாட்களில் 10.00 a.m. முதல் 5.45 p.m வரை).

இ- மெயில் முகவரி: helpdesk@tnpscexams.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Boy Murder : வாஷிங் மெஷினில் சடலம்..சிறுவனக்கு நடந்த கொடூரம்! எதிர்வீட்டு பெண்ணின் சதிKUKA Robot : 1000 பேர் செய்யும் வேலையை அசால்ட்டாக முடிக்கும் மிஷின்! புதிய சகாப்தம்Jayam Ravi Divorce Reason : கண்டிஷன்  போட்ட ஆர்த்தி..டென்ஷனான ஜெயம் ரவி! DIVORCE-கான காரணம்!Tanjavur Theft Video : சட்டையை கழட்டி சண்டை..தலை தெறிக்க ஓடிய திருடன்..விபரீத CCTV வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
Mpox Case India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
Mpox Case India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
உலகின் மிகப்பெரிய ராணுவ பயிற்சி.. அமெரிக்காவுடன் கைக்கோர்த்த இந்தியா.. கதிகலங்கிய சீனா!
உலகின் மிகப்பெரிய ராணுவ பயிற்சி.. அமெரிக்காவுடன் கைக்கோர்த்த இந்தியா.. கதிகலங்கிய சீனா!
ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ!
ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ!
"பெண்கள்னா சமைச்சு போடணும்.. அதிகம் பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புது" கொதித்தெழுந்த ராகுல் காந்தி!
Embed widget