மேலும் அறிய

வங்கி  நோட்டு அச்சகத்தில் இளநிலை தொழில்நுட்பாளர் பணி - இன்றே விண்ணப்பியுங்கள்

இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 

81 இளநிலை தொழில்நுட்பாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை தேவாஸ் நகரில் உள்ள வங்கி  நோட்டு அச்சகம் வெளியிட்டுள்ளது (Bank Note Press, Dewas).

தேர்வு முறை: 

தேர்வு முறை 2 கட்டங்களைக் கொண்டது. கணிணி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேர்வு கிடையாது

காலிப்பணியிடங்கள்: 

பணியிடங்கள்  எண்ணிக்கை  கல்வித் தகுதி 
இளநிலை தொழில்நுட்பாளர் (Ink Factory) 60 Dyestuff Technology அல்லது  சமமான படிப்பில் முழுநேர ஐடிஐ சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும்
இளநிலை தொழில்நுட்பாளர் (Printing) 19 Printing Trade அல்லது  சமமான படிப்பில் முழுநேர ஐடிஐ சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும்
இளநிலை தொழில்நுட்பாளர் (Electrical/IT) 2 Electrical, Electronics படிப்புகளில் முழுநேர ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் 

இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ஆட்சேர்ப்புத்  தேர்வுக்கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய   எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்), பெண்கள், மதச் சிறுபான்மையினர்  உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.  

மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்கள்: ஹைதராபாத், பாட்னா, டெல்லி, லக்னோ, கொல்கத்தா என நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும்.  மேலும், விவரங்களுக்கு: 

முக்கியத் தேதிகள்:  தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 26.02.2022 முதல், 28.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான உத்தேசமான தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.  

வங்கி  நோட்டு அச்சகத்தில் இளநிலை தொழில்நுட்பாளர் பணி - இன்றே விண்ணப்பியுங்கள்

கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், https://bnpdewas.spmcil.com வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பாஸ்போர்ட் மற்றும் பத்திரம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை அச்சிடும் பொதுத்துறை நிறுவனமான SPMCIL விளங்குகிறது.  இதன் கீழ்,  வங்கி  நோட்டு அச்சகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget