மேலும் அறிய

Engineering Counselling: தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு: எந்த கட்-ஆஃப்க்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு? - விவரம்!

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி உள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தச் சூழலில் எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

பொறியியல் படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 20) முதல் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20) தொடங்கி, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த ஆண்டு 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு

விளையாட்டுப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு விருப்பத் தெரிவு (Choice Filling), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான விருப்பத் தெரிவு தொடங்கும் நாள்- ஆகஸ்ட் 20

விருப்பத் தெரிவு (Choice Filling) முடியும் நாள்- ஆகஸ்ட் 20

உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் (Release of tentative allotment)-  ஆகஸ்ட் 20

உத்தேச இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் நாள் (Confirmation of tentative allotment)-  ஆகஸ்ட் 21

தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் (Release of provisional allotment) -  ஆகஸ்ட் 21

 

பொது சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு

விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ஆகியோருக்கு விருப்பத் தெரிவு (Choice Filling) தொடங்கும் நாள்- ஆகஸ்ட் 21

விருப்பத் தெரிவு (Choice Filling) முடியும் நாள்- ஆகஸ்ட் 22

உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் -  ஆகஸ்ட் 23

உத்தேச இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் நாள் -  ஆகஸ்ட் 23

தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் -  ஆகஸ்ட் 24


பொது கல்வி மற்றும் தொழிற்கல்விப் பிரிவினருக்கான கலந்தாய்வு

விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ஆகியோருக்கு விருப்பத் தெரிவு (Choice Filling) நாள்- ஆகஸ்ட் 25- 27

உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - ஆகஸ்ட் 28

உத்தேச இட ஒதுக்கீடு  உறுதி செய்யும் நாள் -  ஆகஸ்ட் 28- 29

உத்தேச இட ஒதுக்கீட்டை நாள் -  ஆகஸ்ட் 23

தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் -  ஆகஸ்ட் 30

மாணவர்கள் கல்லூரிகளில் சேரக் கடைசி நாள் - ஆகஸ்ட் 30- செப்டம்பர் 7

மேல்நோக்கி நகர்த்தப்பட்ட மாணவர்களுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் -  செப்டம்பர் 9.

தலைப்பு செய்திகள்

School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget