மேலும் அறிய

10 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...! பார்ப்பது எப்படி?

10 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

10 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஆக. 25, 26 ம் தேதி அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 

விடைத்தாள் நகல்பெற ரூ. 275, மறுகூட்டல் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்வதற்கான வழிமுறைகள்‌ :

1. தனித்தேர்வர்கள்‌ வருகிற 23.08.2022 (செவ்வாய்க்‌ கிழமை) பிற்பகல்‌ 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

2. மேற்படி இணையதள முகவரிக்குள்‌ லாகின் செய்தவுடன்‌, “NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022 < PROVISIONAL MARK SHEET DOWNLOAD” எனத்‌ தோன்றும்‌ வாசகத்தினை க்ளிக் செய்தால்‌, தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண் (Roll No) மற்றும்‌ பிறந்த தேதியை (Date of Birth‌) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண்‌சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஆகஸ்ட்‌ 2022 பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித்தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும்‌ 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்‌.

மறுகூட்டல்‌ (ரீ- டோட்டல்) கட்டணம்‌:

பாடம்‌ 205/ - (ஒவ்வொன்றிற்கும்‌) 

அரசுத்‌ தேர்வுத்‌ துறையால்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ தேதியில்‌ மறுகூட்டல்‌ முடிவுகள்‌ குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
Embed widget