மேலும் அறிய

Crime: திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - உதவி ஆட்சியர் விசாரணை

செய்யாறு பகுதியில திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரபகுதி கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (28) . இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கவுசல்யா வயது (23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சேர்ந்து திருமண செய்துவைத்தனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் கிருத்திகா என்கிற மகள் உள்ளார். குழந்தை பிறந்ததை அடுத்து கணவன்-மனைவிக்கும்  இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பேசி சமாதானம் அடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மீண்டும் ஜனார்த்தனனுக்கும் கவுசல்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியது தன்னுடைய மனைவி கவுசல்யாவை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுசல்யா நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய தாயாரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை அறிந்த கவுசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி கவுசல்யா வீட்டிற்கு வந்து ஜனார்த்தனுடனிடம் பேசி சமாதானம் செய்து வைத்துவிட்டு வந்துள்ளார். மீண்டும் சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மனம் உடைந்த கவுசல்யா தனது குழந்தை கிருத்திகாவை தாயிடம் கொடுத்துவிட்டு குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டினுள் சென்று கதவினை பூட்டிக்கொண்டுள்ளார். கவுசல்யா வெகு நேரம் ஆகியும் கதவினை திறக்காததால் ராஜேஸ்வரி சந்தேகம் அடைந்து கதவினை தட்டியுள்ளார். ஆனால், கதவினை கவுசல்யா திறக்காததால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் , உறவினர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கவுசல்யா தன்னுடைய சேலையில் தூக்குப்போட்டு கொண்டுள்ளதை பார்த்து உறவினர்கள் மற்றும் கவுசல்யாவின் தாயார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக கவுசல்யாவை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  மருத்துவர்கள் கவுசல்யாவை  பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Crime: திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை -  உதவி ஆட்சியர் விசாரணை

அதன் பிறகு கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் செய்யாறு சரக துணை காவல் கண்காணிப்பாளர்  வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் அது குறித்து செய்யாறு உதவி ஆட்சியர் அனாமிகா மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Embed widget