மேலும் அறிய

Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார்.

அழகு நிலையத்தில் வேலை எனக்கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார்.

ஹரியானாவின் குரூக்ராமைச் சேர்ந்த 14 வயதி சிறுமி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அழகு நிலையத்தில் வேலை எனக்கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார். அவருடைய புகாரில், ‘செக்டார் 49ல் தான் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத நேரத்தில் பல்வேறு இடங்களிலும் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகம் ஆனார். என்னிடம் அறிமுகமான அவர் டாக்டர் க்ளினிக் ஒன்றில் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார்.  ஆனால் இரண்டு நாளிலேயே அங்கிருந்து என்னை நீக்கிவிட்டனர். பின்னர் நான் மீண்டும் வேலை தேடினேன். அப்போது 15 நாட்கள் கழித்து பூஜா என்னை சந்தித்தார்.  

Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

இந்த முறை கிங் ஸ்பா என்ற அழகுநிலையத்தில் என்னை வரவேற்பாளராக பணிக்கு சேர்த்துவிட்டார். அந்த அழகுநிலையம் ஓமக்ஸ் மாலில் உள்ளது.  அந்த ஸ்பா ஜுமா என்பவருக்கு சொந்தம். ஜுமாவை தன்னுடைய அத்தை என பூஜா கூறுவார். வேலைக்கு சேர்ந்த முதல்நாளே என்னுடைய சோதனை தொடங்கிவிட்டது. ஸ்பாவில் உள்ள அறையில் என்னை அழைத்துச்சென்றனர். அங்கிருந்தவர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அடுத்த நாள் முதல் வேலைக்கு வர முடியாது எனக்கூறிவிட்டேன். ஆனால் என்னை வன்கொடுமை செய்த வீடியோவை ரெக்கார்ட் செய்து என்னிடம் காட்டினர். வெளியே விடுவோம் என மிரட்டினர். நான் தொடர்ந்து ஸ்பாவுக்குச் சென்றேன். என்னை ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை வன்கொடுமை செய்தனர். பின்னர் அம்மாவிடம் நடந்ததைக் கூறி அவரின் உதவியுடன் வேலையை விட்டேன். ஆனாலும் என்னை அவர்கள் பின் தொடர்கிறார்கள். நானும் என் அம்மாவும் அபாயத்தில் உள்ளோம். நான் ஏற்கெனவே இது தொடர்பாக புகாரளித்தேன். ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு என்னிடம் பொய் கூறச்சொன்னார்கள். நான் ரபேல் என்பவரை காதலித்ததாகவும் ஒப்புக்கொள்ளக் கூறினர். பின்னர் நான் அந்தபுகாரை விட்டுவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

இது குறித்து தெரிவித்த போலீசார், '' புகாரளித்த பெண் வயது தொடர்பான ஆவணம் எதையும் இதுவரை சமர்பிக்கவில்லை. அதனால் அவர் மைனரா என்பது தெரியவில்லை. ஆனால் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்

புகாரின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த சீனியர் போலிசார் ஒருவர், ''புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget