மேலும் அறிய

டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி

மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும், மோசடியாக உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்.

தஞ்சாவூர், மார்ச்.1- டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை நகர பகுதியைச் சேர்ந்தவர் வி.சினேகா (41). சித்தா டாக்டர். திருமணமான இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு கடந்த 6.12.2025ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தான் டிராய் அமைப்பிலிருந்து பேசுகிறேன்.  உங்களது ஆதார் எண் மூலம் செல்போன் எண் வாங்கப்பட்டு மும்பையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு ரூ.2 கோடி மோசடியாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பை போலீஸ் ஸ்டேஷனில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகாவுக்கு சிறிது நேரம் கழித்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும், மோசடியாக உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். இதன் காரணமாக உங்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மன்னிப்பு கடிதம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சினேகா மன்னிப்பு கடிதம் எழுதி அந்த மர்மநபர் கூறிய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி உள்ளார்.  இதையடுத்து சினேகாவை தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புங்கள். தங்கள் மீது தவறு இல்லை என விசாரணையில் தெரிய வந்தால், பணம் திரும்ப அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சினேகா ஆன்லைன் வாயிலாக 7 தவணைகளில் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரூ.52.14 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். 

பின்னர் மர்ம நபரின் எண்ணுக்கு பெண் டாக்டர் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தன்னிம் இருந்து பணத்தை மோசடியாக பெற்றுள்ளனர் என்பதை சினேகா உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி நடந்த வங்கி கணக்குகள் மும்பை, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வெளி மாநில வங்கி கணக்குகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தந்த வங்கிகளுக்கு தகவலை தெரிவித்த போலீசார் முதற்கட்டமாக உத்தரப்பிரதேச மாநில வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்தை மீட்டுள்ளனர். மற்ற வங்கி வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் (பொ) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்று டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடியான ஒன்றாகும். இவ்வாறு கூறி மிரட்டல் வந்தால் அந்த அழைப்பை நிராகரித்து விட வேண்டும். உடனடியாக சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகளை நம்பி அவர்களின் மிரட்டலுக்கு பயந்து மர்மநபர்கள் கூறும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Trump Eyes on Cuba: அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
அடுத்த டார்கெட் ஃபிக்ஸ்; கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப்; எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டார் பாருங்க
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
Maruti Fronx Flex: டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
Embed widget