மேலும் அறிய

சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த 1000 லிட்டர் சாராயம் - 2 பேர் கைது

சீர்காழி அருகே வீட்டின் கொல்லைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மயிலாடுதுறைக்கு மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து சாராயம் மற்றும் மதுபானகள் கடத்தி வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்வதும்,  டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த 1000 லிட்டர் சாராயம் - 2 பேர் கைது

சோதனைச்சாவடிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் பணியில் இருந்தும் பாண்டி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான விற்பனையை காவல்துறையினரால் சிறிதும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் குடியரசு தின விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்வதற்காக பாண்டி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

Sonam Wangchuk: ”ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக்” - உண்மையான 3 இடியட்ஸ் நாயகன் சோனம் வாங்சுக் மோடிக்கு கோரிக்கை

சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த 1000 லிட்டர் சாராயம் - 2 பேர் கைது

தகவலை அடுத்து திருமுல்லைவாசல் கிராமத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன்  தலைமையில் சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி  உள்ளிட்ட காவல்துறையினர் பிரபல சாராய வியாபாரியான திருமுல்லைவாசல் காமராஜ் நகரை சேர்ந்த மாறன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது வீட்டில் மதில் சுவர் அருகே 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 23 கேம்களில் 805 லிட்டர் மற்றும் 35 மூட்டைகளில் 1750 பாக்கெட்டுகளின் நிரப்பப்பட்ட 175 லிட்டர் என மொத்தம் 980 லிட்டர் பாண்டி சாராயம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  

Sivaangi in Cook With Comali: இனிமே நான் கோமாளி இல்ல... புரமோஷன் வாங்கிய ஷிவாங்கி... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த 1000 லிட்டர் சாராயம் - 2 பேர் கைது

இதனை அடுத்து சாராயத்தை கைப்பற்றிய மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் பிரபல சாராய வியாபாரியான மாறன் மனைவி லட்சுமி மற்றும் அவரிடம் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதான பாரதி ஆகிய இருவரையும்  பிடித்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சாராயத்தை கைப்பற்றி, வியாபாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிப்பட்ட சாராயத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்யபடும் என்றும், பிடிப்பட்ட சாராயத்தின் தற்போதைய மதிப்பு 3 லட்சம் ரூபாய் எனவும் அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யும் பட்சத்தில் அதன் மதிப்பு 10 இருக்கும் என காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget