மேலும் அறிய

மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 

கோவையில் 300 போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், 50 இடங்களில் ரெய்டில் சிக்கிய கஞ்சா சாக்லேட், மெத்தபெட்டமைன் போதை வஸ்துகள் சிக்கியது.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில்,  50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா சாக்லெட் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

300 காவலர்கள் தலைமையில் அதிரடி சோதனை

கோவை பேரூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு டி.எஸ்.பி, ஒன்பது இன்ஸ்பெக்டர், 300 காவலர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சோதனையின் போது 22 வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கியதாகவும், 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் இரண்டு கிலோ அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக  தெரிவித்தார். இந்த சம்பவத்தில்  5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 18 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சிக்கிய 5 பேரில், 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் , இரண்டு பேர் கல்லூரி முடித்தவர்கள் என்றும்  3 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதை  தடுக்க முயற்சி செய்து வருtதாக தெரிவித்த கார்த்திகேயன்,  அனைத்து கல்லூரி மாணவர்கள் இடத்திலும் அறிவுரை வழங்கி உள்ளதாகவும், ஒரு சில மாணவர்கள் மூலம் பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர்களின் வாழ்க்கையை அழிக்காதீர்கள் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கார்த்திகேயன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Embed widget