மேலும் அறிய

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையின் 7 சரவன் தாலி செயினை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கேசிங்கன் கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான சண்முகப்பிரியா. இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) சென்று கொண்டிருந்தார்.


இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

அப்பொழுது வைத்தீஸ்வரன்கோயில் அருகே பிரதான சாலையான அட்டகுளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சண்முகப்பிரியாவின் பைக் மீது மோதி கீழே தள்ளிவிட்டு, அவர்  கழுத்தில் அணிதிருந்த 7 சவரன் தாலி செயினை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.


இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

Karthi: ‛ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் தொடர்பு இருக்கு’ ரகசியம் உடைத்த கார்த்தி!

இதில் நிலை தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சண்முகப்பிரியா வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்பத்தியுள்ளது.

Madras Day 2022: பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக சென்னை மாறியது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு குற்ற சம்பவம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் ஆற்று நீர் கிராமத்தை சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த கிராமமக்கள் அனைவரும் தங்கி இருந்தனர். 


இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

Engineering Counselling: நாளை தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு; தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய கழிப்பறை வசதி இல்லாததால் கழிவறைகள் கட்டித் தர வேண்டும் என்று முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற சுற்றுச்சூழல் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நடவடிக்கை எடுத்ததன் பேரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு அறைகள் அடங்கிய  கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது. 


இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

வெள்ள நீர் கிராமத்திலிருந்து வடிந்துள்ள நிலையில் முகாமில் இருந்தவர்கள் மீண்டும் நாதல்படுகை கிராமத்துக்கு சென்று விட்டனர். இந்நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கழிப்பறையை  அடையாளம் தெரியாத  நபர்கள் உடைத்துள்ளனர்.  இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Watch Video : ராயல் என்பீல்டில் ஆபத்தான பயணம்...! ஒற்றையடி பாலத்தில் சாகச ரைட்..! வைரல் வீடியோ..!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Embed widget