மேலும் அறிய

கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளை - தூத்துக்குடியில் தலைத்தூக்கும் அரிவாள் கலாச்சாரம்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ் நிலையத்தில் அதிகளவில் கஞ்சாவும் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்த போது அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (19) மது போதையில் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அடிக்க முயன்றதால்  கார்த்திக் அங்கு சென்று இருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கார்த்திக் அவரது நண்பர்களுடன் தன்னை அடிக்க வந்த மாணவர்களை தேடி வந்து உள்ளார். அப்போது அந்த மாணவர்கள் அங்கு இல்லை என்பதால் , அதே கல்லூரியில் படிக்கும் கடலையூரைச் சேர்ந்த  வைரமுத்து (19), என்பவர் நின்று கொண்டிருந்தார். கார்த்திக் தலைமையில் அந்த குழு , மாணவனை பிடித்து மிரட்டியது  மட்டுமின்றி, கையில் கொண்டு வந்த அரிவாளால் வைரமுத்துவை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். வைரமுத்துவின் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளை  - தூத்துக்குடியில் தலைத்தூக்கும் அரிவாள் கலாச்சாரம்

இதனை அடுத்து வைரமுத்து கோவில்பட்டி மேற்கு கவனத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கார்த்தி என்ற அட்டுக் கார்த்தி (19), சின்னமணி (24), அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கல்லூரி மாணவனை அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைதாகி உள்ள கார்த்தி என்ற அட்டு கார்த்தி மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளை  - தூத்துக்குடியில் தலைத்தூக்கும் அரிவாள் கலாச்சாரம்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் காலை மாலை வேளைகளில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வருவது வழக்கம். அவ்வாறு வருவதில் சில மாணவர்கள் கும்பல் கும்பலாக நின்று பெண்களை கேலி செய்வதும், பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த நேரத்தில் கூடுதலாக காவல்துறையினரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இல்லை என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அது மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ் நிலையத்தில் அதிகளவில் கஞ்சாவும் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால், போலீசார் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?  எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?  எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
Embed widget