மேலும் அறிய

EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு

வாகனத் தவணை பணம் கேட்டு தகராறு: இன்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு

வாகனத் தவணை பணம் தொடர்பான தகராறில் இன்ஜினியரிங் மாணவரை குத்திக் கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தார். அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், தனியார் கல்லூரியில் பகுதிநேர இன்ஜினியரிங் படித்து வந்தார்.

கொடைக்கானலில் சிறுவயது நண்பர்களாக இருந்த அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கோவையில் வேலை செய்து வந்தனர். இவர்களுடன் பார்த்திபன் தொடர்ந்து பழகி வந்ததுடன், பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தவணை பணம் கேட்டு அழைத்துச் சென்று குத்திக்கொலை

கடந்த 15.02.2018 அன்று அஜித்குமார், பார்த்திபனை தொடர்பு கொண்டு மோட்டார் சைக்கிள் மாத தவணைத் தொகை செலுத்த பணம் தேவைப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு பிரவீன்குமாரும் இருந்துள்ளார். பணம் கேட்கப்பட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று பார்த்திபன் கூறியதால் தகராறு ஏற்பட்டது. அதில் அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் இணைந்து பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை கோவை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம்-த்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

தலைப்பு செய்திகள்

‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget