மேலும் அறிய

Mayiladuthurai: தடையின்மை சான்றுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி; ஆட்சியரிடம் புகாரளித்த ஒரு மணி நேரத்தில் கைக்கு வந்த சான்றிதழ்

புதிய பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்க லஞ்சம் கேட்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தடையின்மைச் சான்றினை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

புதிய பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்க லஞ்சம் கேட்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தடையின்மைச் சான்றினை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவர் சீர்காழி தாலுக்கா கடவாசல் கிராமத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கான 11 நிபந்தனை மனுக்களை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் களஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


Mayiladuthurai: தடையின்மை சான்றுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி; ஆட்சியரிடம் புகாரளித்த ஒரு மணி நேரத்தில் கைக்கு வந்த சான்றிதழ்

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடந்த மாதம் சம்பந்தப்பட்ட இடத்தினை கள ஆய்வு செய்து தடையின்மை சான்று வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் தடையின்மை சான்றுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் சிவச்சந்திரன் வழங்கியுள்ளார்.  இருந்தபோதிலும் இதுநாள்வரை தனக்கு தடையின்மைச் சான்று வழங்கவில்லை என்றும், சான்று பெறுவதற்கு முருகானந்தம் என்ற அதிகாரி  50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி சிவச்சந்திரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் மனு அளித்தார். 

West Bengal Election Result: மே. வங்காளத்தில் மீண்டும் பதற்றம்.. வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு குண்டு வெடிப்பு..!


Mayiladuthurai: தடையின்மை சான்றுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி; ஆட்சியரிடம் புகாரளித்த ஒரு மணி நேரத்தில் கைக்கு வந்த சான்றிதழ்

மனுவை விசாரித்த ஆட்சியர் உடனடியாக சான்றுகள் வழங்க உத்தரவிட்டதன் பெயரில் ஒரு மணி நேரத்தில் சிவச்சந்திரனுக்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் லஞ்சம் கேட்ட அலுவலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
"போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த ரவுடி கொலை " இன்ஸ்டாவில் பதிவிட்ட கொலையாளிகள்
அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்: அண்ணன், உடந்தையான தாய் போக்சோவில் கைது!
அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்: அண்ணன், உடந்தையான தாய் போக்சோவில் கைது!
“புடிங்க சார் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க” தாய், தந்தையை தாக்கிய மகன்! கஞ்சா கேசில் கைது!
“புடிங்க சார் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க” தாய், தந்தையை தாக்கிய மகன்! கஞ்சா கேசில் கைது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Traffic e-Challan: ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
Embed widget