மேலும் அறிய

Crime: முதல் கணவரைப் பார்க்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சன் கத்தியால் குத்திக்கொன்ற இரண்டாவது கணவன்!

சென்னை, புழல் நகரில் முதல் கணவனை பார்க்க வேண்டும் என்று கூறிய மனைவியை இரண்டாவது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புழல் நகரில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் எலெக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலா. இவருக்கு வயது 25. இளங்கோவன்- கலா தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது. இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சென்னை பாரிமுனையை பகுதியைச் சேர்ந்த 30 வயதான  வெண்ணிலா கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாரிமுனைக்கு பணிக்காக சென்று வந்த இளங்கோவனுக்கும், வெண்ணிலாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

Crime: முதல் கணவரைப் பார்க்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சன் கத்தியால் குத்திக்கொன்ற இரண்டாவது கணவன்!

இந்த நிலையில், மனைவியை விட்டு வாழும் இளங்கோவன், கணவனை விட்டு தனியாக வாழும் வெண்ணிலாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், வெண்ணிலாவும்  இளங்கோவன் எம்.ஜி.ஆர். புழல் நகரில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த சூழலில், வெண்ணிலா தன்னுடைய முதல் கணவன் மற்றும் தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதனால், சென்று பார்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், இளங்கோவனுக்கும், வெண்ணிலாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவனின் தாத்தா தமிழ்தாசன்  இருவரையும் சமரசம் செய்தார். பின்னர், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த இளங்கோவன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வெண்ணிலாவை சரமாரியாக குத்தினார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த வெண்ணிலா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

Crime: முதல் கணவரைப் பார்க்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சன் கத்தியால் குத்திக்கொன்ற இரண்டாவது கணவன்!

பின்னர், ரத்தக்கறை படிந்த ஆடையுடன் இளங்கோவன் அருகில் இருந்த காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மனைவியை இரண்டாவது கணவனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget