மேலும் அறிய

போஜ்புரி பாடகியின் அந்தரங்க வீடியோ வெளியானதால் பரபரப்பு - கதறி அழுது கோரிக்கை

நடிகர்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது எப்போதுமே சர்ச்சைகுள்ளானதாக இருக்கும்.

நடிகர்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது எப்போதுமே சர்ச்சைகுள்ளானதாக இருக்கும்.  இதில் அண்மையில் போஜ்பூரி நடிகர்கள் சிக்கி உள்ளனர். போஜ்புரி பாடகியான ஷில்பி ராஜின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதை அடுத்து அந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அந்தரங்க வீடியோ கசிந்துள்ளது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. சமீபத்தில், பாடகர் ஷில்பி ராஜ் மற்றும் அவரது காதலன் ஆட்சேபனைக்குரிய நிலையில் இருப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இந்த வீடியோ கிளிப் இணையத்தில் வந்தவுடன், அது வைரலானது. இதை அடுத்து ஷில்பி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,

அதில்.. உடைந்து அழுத அவர் ​​​​கசிந்த வீடியோவை மீண்டும் பகிர வேண்டாம் என்று நெட்டிசன்களை கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார். 'என்னுடைய சூழல் மகிழ்ச்சியானதாக இருந்தது. எனக்கு இங்கேதான் திருமணமும் நடந்தது, ஆனா நான் தற்போது மகிழ்ச்சியாக இல்லை. நான் வித்தியாசமாக உணர்கிறேன்' என ஷில்பி பகிர்ந்துள்ளார். மேலும் தான் ஒரு சதித்திட்டத்திற்கு இரையாகிவிட்டதாக சுட்டிக்காட்டிய அதே வேளையில், அந்த வீடியோவை நீக்கிவிட்டு மறுபகிர்வு செய்ய வேண்டாம் என்று நெட்டிசன்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் பாடகியாக முன்னேறியது எனது உழைப்பு மட்டுமல்ல. நீங்கள் என்னை முன்னே உயர்த்திக் கொண்டு வந்தீர்கள். உங்கள் அன்பு எனக்கு கிடைத்தது. நான் பள்ளியிலிருந்தே பாடிக் கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் பெயரும் புகழும் இருப்பதால் எனக்குப் பிரச்னைகள் வர ஆரம்பித்துள்ளன.' எனக் கண்ணீருடன் அவர் பகிர்ந்துகொண்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RATNAKAR KUMAR (@ratnakarwwrindia)

'நீங்கள் ஏன் எனது அந்தரங்க வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. மக்கள் கேவலமான கருத்துக்களை அதில் பதிவிடுகிறார்கள், உங்கள் காதலன் யார் என்று மக்கள் கேட்கிறார்கள். தயவுசெய்து அந்த வீடியோவை நீக்கவும்.' என அவர் கூறியுள்ளார்.

போஜ்புரி சினிமாவில் சமூக ஊடகங்களில் அந்தரங்க வீடியோக்கள் கசிவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, நடிகை த்ரிஷாகர் மதுவின் அந்தரங்க வீடியோவும் கசிந்தது, அதில் அவர் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது அவருக்கு பெரிய மன உளச்சலை ஏற்படுத்தியது. அவர் தனது சமூக ஊடகத்தில் அதுகுறித்துப் பகிர்ந்திருந்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"வாழ முடியாது விவாகரத்து கொடு" கோர்ட்டுக்கு வந்த மனைவியை நடுரோட்டில் வெட்டிய கணவன்
40 வில்லாக்கள், விற்ற நிறுவனத்திற்கே குத்தகை, ரூ.1.8 கோடி வாடகை..! வசூலை வாரிக்குவித்த IAS-IPS ஜோடி..!
40 வில்லாக்கள், விற்ற நிறுவனத்திற்கே குத்தகை - ரூ.1.8 கோடி வாடகை..! வசூலை வாரிக்குவித்த IAS-IPS ஜோடி..!
5000 கிடைக்கும் என ஆசை! 'தாய்மாமன் சீர்', 'வெற்றி பயணம்' பெயரில் போலி லிங்க் – மக்களே உஷார்!
5000 கிடைக்கும் என ஆசை! 'தாய்மாமன் சீர்', 'வெற்றி பயணம்' பெயரில் போலி லிங்க் – மக்களே உஷார்!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ.12.18 கோடி கடன் ஒப்புதல்!
காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ.12.18 கோடி கடன் ஒப்புதல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
Embed widget