மேலும் அறிய

காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!

பிப்ரவரி 25ம் தேதி அந்த இளம் பெண்ணின் மொபைல் போனில் இருந்து அஜய்க்கு சகோதரர் மெசெஜ் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். வந்த அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் சகோதரி கணவரை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பொம்மலராமரம் மண்டலில் தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நெரெட்மெட்டைச் சேர்ந்த அஜய், ராமலிங்கம்பள்ளியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதையும் மீறி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது சகோதரர் பெரும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது சகோதரி கணவரை பழிவாங்க திட்டமிட்டார். 

இந்த நிலையில் பிப்ரவரி 25ம் தேதி அந்த இளம் பெண்ணின் மொபைல் போனில் இருந்து அஜய்க்கு சகோதரர் மெசெஜ் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். தனது மனைவி தான் அழைப்பதாக நம்பி அஜய் அங்கு சென்றார். அவர் சென்ற இடம் கிராமத்தின் புறநகர்ப் பகுதியாக இருந்துள்ளது. அந்த இடத்தை அடைந்தவுடன் அஜயை அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் சகோதரரும் அவரின் நண்பர்களும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அஜய் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி பின்னர் கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். 14 முறை கத்தியால் குத்தியதில் இரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். 

ஆனால் அஜய் இறந்து விட்டதாக நினைத்த அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்து மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விரைந்து சென்று அஜயை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். 

காதல் திருமணம் செய்ததால் சகோதரி கணவர் மீது கொடூரமான தாக்குதல் நடைபெற்ற சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget