மேலும் அறிய

Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை; 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!

பங்குச்சந்தை நிலவரம்.

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறிப்பாக 260.66 புள்ளிகள் அல்லது 0.44 உயர்ந்து 60,053 ஆக உள்ளது. மேலும் நிஃப்டி 80.85 புள்ளிகள் அல்லது 0.45 சதவீதம் உயர்ந்து  17,914.20  புள்ளிகள் ஆக உள்ளது. பங்குச்சந்தையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றன. 

ஹெ.டி. எஃப். சி. வங்கி, டாகடர். ரெட்டி, எல். அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் கோடாக் வங்கி உள்ளிட்டவைகள் லாபகரமாக வர்த்தகமாகி வருகின்றன. 

முதலீட்டாளர்கள் இன்று வெளியாக உள்ள Index of Industrial Production (IIP) மற்றும் Consumer Price Index (CPI) உள்ளிட்ட தகவல்கள் வெளியாக உள்ளன. இது பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி வெளியிடும் பணவீக்கம் பற்றிய இந்த தகவலுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

வல்லுநர்களின் கருத்து:

உலகத்தில் நிலவிவரும் பொருளாதார சூழல் ஆமற்றும் முதலீட்டு சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார நிலை மற்றும் குறையும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Embed widget