மேலும் அறிய
Advertisement
மார்ச் மாத ஜிஎஸ்டி ரூ.1.23 லட்சம் கோடி
மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரம் கோடியை கடந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மாதந்தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் படி மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 1 லட்சத்து 23 ஆயிரத்து 902 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய முழுவிபரம் கீழே தரப்பட்டுள்ளது.
சிஜிஎஸ்டி - ரூ. 22, 973 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.29,329 கோடி
ஐஜிஎஸ்டி - ரூ.62,842 கோடி
செஸ்வரி- ரூ.8,757 கோடி( இறக்குமதி வரி ரூ.935 கோடியையும் சேர்த்து) வசூல் ஆகி உள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion