சமையல் கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டரின் விலை 125 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சிலிண்டர் 809 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமையல் கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக  எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Tags: chennai cooking gas cylinder price less

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு