மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Vegetables Price List: காரட், வெங்காயம், வெண்டைக்காய் விலை சரிவு...! மற்ற காய்கறிகள் விலை எப்படி..?

Vegetables Price List: கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று எந்தெந்த காய்கறிகள் விலை சரிந்துள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 29) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

   காய்கறிகள் (கிலோவில்) 
          முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   22 ரூபாய்     18 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 28 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  24 ரூபாய்   20 ரூபாய்         - 
உருளை   38 ரூபாய் 35 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 38 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  70 ரூபாய் 65 ரூபாய் 60 ரூபாய்
பீன்ஸ்  45 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்   45 ரூபாய் 40 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  28 ரூபாய்  25 ரூபாய்        -
சவ் சவ்  22 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  12 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 15   ரூபாய் 10 ரூபாய்        -
வரி கத்திரி   12 ரூபாய் 10 ரூபாய்        - 
பாவற்காய்  30 ரூபாய் 26 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 16 ரூபாய்        - 
சுரக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 23 ரூபாய் 20 ரூபாய்       -
முருங்கைக்காய் 45 ரூபாய்  40 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய்  ரூ30பாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய்  15 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  50 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  95 ரூபாய் 50 ரூபாய் 30 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  15ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்         -
எலுமிச்சை  110 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்         -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 10 ரூபாய் 8 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  120 ரூபாய் 60 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   180 ரூபாய் 160 ரூபாய்         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

TTF Vasan Meet Varichiyur selvam : 65 வறுத்த வரிச்சூர் செல்வம்!ருசித்த டிடிஎஃப் வாசன்! வைரல் வீடியோ!Karunas Gun Bullets Seized : 40 தோட்டக்கள் உடன் வந்த கருணாஸ்!பதறிய அதிகாரிகள்! AIRPORT-ல் பரபரப்பு..Arunachal Pradesh Assembly | அருணாச்சலில் மீண்டும் பாஜக! ஷாக்கில் எதிர்க்கட்சிகள்! முன்னிலை நிலவரம்Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
Embed widget