மேலும் அறிய

Gold and silver rate today :தங்கம் விலை சவரனுக்கு 2,880 ரூபாய் குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷி

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக தினந்தோறும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக நகை விலையானது புதிய உச்சத்தை தொட்டதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து திக்குமுக்காட வைத்தது. இதற்கு முக்கிய காரணமாக டாலரில் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், பல நாடுகள் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு கொள்முதல் செய்ய தொடங்கியது. இதனால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. 

இதனையடுத்து அடுத்த சில நாட்களிலேயே 1.34 லட்சத்தில் இருந்த தங்கத்தின் விலையானது குறைய தொடங்கி தற்போது 1.20 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் மேலும் மேலும் தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில்,  ரொக்கமாக பணம் இல்லாத காரணத்தால் தங்கத்தை வாங்க ஆள் இல்லாத்தே தங்கம் விலை குறைய காரணம் என கூறுகின்றனர். 

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 9- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.
  • பிபரவரி 10- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • பிப்ரவரி 11- கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 15,120 ரூபாய்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • பிப்ரவரி 12 - கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,19,960 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 13 -  கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,900ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனை


இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 14,760 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் சரிந்து 1,18,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

அதேநேரம் வெள்ளியின் விலையானது கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget