மேலும் அறிய

Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை சொர்ண கேரளா லாட்டரி; அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமா?

Kerala Lottery Result (13-03-2026): இன்று (மார்ச் 13, 2026) சுவர்ண கேரளம் லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.

கேரளாவின் நலத்திட்டங்கள்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் இதன்மூலம் சுமார் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

 கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.

இன்று (மார்ச் 13, 2026) சுவர்ண கேரளம் லாட்டரி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.

முதல் பரிசு ரூ.1 கோடிக்கு அதிர்ஷ்ட எண்

RT 520875


ரூ.30 லட்சத்திற்கான 2வது பரிசு

558658


3வது பரிசு ரூ.5 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்கள்

RW 333777

ரூ.5,000 ஆறுதல் பரிசு

520875
RO 520875
RP 520875
RR 520875
RS 520875
RR 520875
RX 520875
RY 520875
RZ 520875
(கீழே உள்ள பின்வரும் எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)

4வது பரிசு ரூ. பரிசு ரூ.5,000 (பரிசுகளின் எண்ணிக்கை: 19)

0005 0060 0097 0227 1285 1696 1799 2383 2852 4003 4766 4911 5992 6145 7350 8069 8516 9104 9388


ஐந்தாவது பரிசு ரூ.2,000க்கு அதிர்ஷ்ட எண்கள் ((பரிசுகளின் எண்ணிக்கை: 6)

0659 0685 1360 5848 6578 7935

6வது பரிசான ரூ.1,000-க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 25)

0315 0528 0803 0893 1829 1963 2004 2382 2817 3234 4403 4535 4907 7920 8836 9140 9179

7வது பரிசான ரூ.500-க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

0375 0398 0584 0738 0957 1039 1089 1293 1300 1343 1368 1403 1506 1655 1864 1869 1883 1964 2421 2499 2514 2520 2563 2675 2793 2878 2902 3072 3087 3177 3198 3256 3658 3753 3846 3860 3867 4062 4121 4737 4943 5327 5397 5544 5608 5905 6057 6194 6337 6393 6693 6879 6918 6941 7027 7150 7156 7597 7640 8188 8225 8366 8404 8633 8638 8907 8916 8971 9056 9063 9070 9145 9352 9756 9781 9852

8வது பரிசு ரூ.200க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 92)

0074 0341 0495 0660 0752 0811 0857 1061 1267 1345 1488 1599 1619 1706 1764 1907 1923 2041 2044 2143 2283 2342 2587 2839 2873 3003 3046 3145 3175 3451 3560 3588 3607 3687 4128 4257 4279 4288 4290 4355 4358 4556 4650 4901 5325 5326 5372 5432 5480 5522 5897 5984 6033 6037 6168 6179 6252 6343 6480 6514 6602 6790 6887 6894 7013 7075 7184 7230 7290 7321 7846 7932 7948 8056 8100 8189 8248 8262 8409 8454 8483 8602 8622 8724 8807 8847 9069 9183 9257 9560 9627 9689

9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 144)

0046 0123 0131 0145 0152 0377 0446 0769 0802 1083 1263 1341 1450 1457 1694 1898 1904 2050 2239 2244 2433 2569 2622 2652 2777 2927 2950 2985 3107 3139 3289 3302 3314 3343 3423 3443 3564 3673 3686 3772 3782 3892 3902 3947 4091 4169 4171 4172 4282 4340 4342 4364 4388 4393 4408 4553 4612 4614 4617 4707 4718 4720 5075 5093 5115 5140 5165 5204 5343 5368 5407 5417 5443 5444 5465 5479 5504 5536 5548 5585 5589 5612 5676 5722 5754 5785 5800 5903 6042 6083 6259 6422 6423 6521 6608 6617 6645 6735 6811 6962 7065 7081 7297 7335 7338 7728 7802 7892 8012 8082 8105 8116 8129 8352 8368 8397 8464 8524 8572 8585 8666 8699 8766 8897 9079 9119 9219 9289 9294 9299 9408 9441 9457 9469 9569 9584 9598 9601 9608 9669 9810 9829 9871 9923

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் போதைப்பழக்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவற்றை புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக்கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. ABP நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : 5,000 ரூபாய் சரிந்தது.! இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா.?
5,000 ரூபாய் சரிந்தது.! இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கத்தின் விலை குறைந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கத்தின் விலை குறைந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gold Monetization Scheme: உங்கள் வீட்டுத் தங்கம் உங்களுக்குச் சம்பாதித்துத் தருமா? - சூப்பர் கோல்ட் ஸ்கீம் பற்றி தெரியுமா?: முழு விவரம் உள்ளே!
உங்கள் வீட்டுத் தங்கம் உங்களுக்குச் சம்பாதித்துத் தருமா? - சூப்பர் கோல்ட் ஸ்கீம் பற்றி தெரியுமா?: முழு விவரம் உள்ளே!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
Top 10 News Headlines: வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
EV Battery: 6 நிமிடங்களில் 98% சார்ஜ், 1500 கிமீ ரேஞ்ச், 0.6 விநாடிகளில் 100KM ஸ்பீட் - சீனாவின் கார் பேட்டரி
EV Battery: 6 நிமிடங்களில் 98% சார்ஜ், 1500 கிமீ ரேஞ்ச், 0.6 விநாடிகளில் 100KM ஸ்பீட் - சீனாவின் கார் பேட்டரி
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
New FASTag Guidelines: ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
Embed widget