மேலும் அறிய

Hydrogen Powered Motocycle: அப்படி போடு.. உலகின் முதல் ஹைட்ரஜன் பைக் : பரிசோதனை செய்த கவாஸகி

Hydrogen Powered Motocycle: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்ட, உலகின் முதல் இருசக்கர வாகனத்தை கவாஸகி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Hydrogen Powered Motocycle: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்ட,  உலகின் முதல் இருசக்கர வாகனத்தை கவாஸகி நிறுவனம் பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பைக்:

ஹைட்ரஜன் சக்தியைப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளை தயாரிக்கும், முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதில் கவாஸாகி முன்னணியில் உள்ளது. ஜப்பானில் உள்ள சுஸுகா சர்க்யூட்டில், கவாஸகி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட உள் எரிப்பு இன்ஜின் (ICE) கொண்ட மோட்டார் சைக்கிளை முதல் முறையாக பொதுவெளியில் பரிசோதித்துள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் மோட்டார்சைக்கிளை 2030க்குள், உலக சந்தைக்கு கொண்டு வர கவாஸகி திட்டமிட்டுள்ளது. கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் மோட்டார் பைக்கில் ஹைட்ரஜன் சிஸ்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன் டேங்குகள் வடிவமைப்பு:

கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் மோட்டார் பைக், 998 சிசி கவாஸாகி இன்லைன்-ஃபோர் சூப்பர்சார்ஜ்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், சிலிண்டருக்குள் நேரடி ஹைட்ரஜன் எரிபொருள் உட்செலுத்தலை செயல்படுத்த, அதன் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. சேஸ்ஸில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக ஹைட்ரஜன் எரிபொருள் சிலிண்டர் புதிய வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாக தற்போது தனி ஹைட்ரஜன் எரிபொருள் மேலாண்மை அமைப்பு உள்ளது. மோட்டார் சைக்கிளின் ஹைட்ரஜன் டேங்குகள் பக்கவாட்டில் அமைந்துள்ளன. கூடுதலாக, ஹைட்ரஜன் டேங்குகள் வால்வுகள் வழியாக நிரப்பப்படுகின்றன. இயந்திரத்தின் இயக்கவியல் மற்றும் எரிப்பு செயல்முறை, பெட்ரோல் இன்ஜினை போன்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன் இன்ஜின்களின் செயல்திறன் எப்படி? 

கவாசாகியின் கூற்றுப்படி, ஹைட்ரஜன் இன்ஜின்களின் செயல்திறன் வழக்கமான பெட்ரோல்-இயங்கும் இன்ஜின்களுடன் ஒப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் மூலம் நீராவி மட்டுமே வெளியிடப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில், ஹைட்ரஜன் ஒரு பரந்த வெப்பநிலை வரம்பில் மிகவும் திறம்பட செயல்படுகிறது. அதிக செயல்திறன் என்பது ஹைட்ரஜனை திறமையாக எரிப்பதன் விளைவாக கிடைக்கிறது. கவாஸாகி நிஞ்ஜா எச்2 எஸ்எக்ஸ் பேஸ் மாடல் 137 என்எம் மற்றும் 210 குதிரைத்திறன் கொண்ட உச்ச முறுக்குவிசை கொண்டது. அதேநேரம், ஹைட்ரஜன் வாயு அடிப்படையில் இயங்கும்போது, அதன் உற்பத்தி திறன் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கவாஸகியில் இலக்கு என்ன?

ஹைட்ரஜன் பயன்பாடு அடிப்படையிலான பைக் என்பது, கார்பன் உமிழ்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கவாசாகியின் நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடாகும். ஹைட்ரஜனால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக கவாஸாகியால்  நம்பப்படுகிறது. இதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஹைட்ரஜன் ஸ்மால் மொபிலிட்டி & என்ஜின் டெக்னாலஜி (HySE) கூட்டமைப்பில் கவாஸகி உறுப்பினராக உள்ளார். HySE ஒத்துழைப்பில் Yamaha, Suzuki மற்றும் Honda ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
செம ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக்.. வந்துடுச்சு புதிய Kawasaki Z300 - விலை எவ்ளோ?
செம ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக்.. வந்துடுச்சு புதிய Kawasaki Z300 - விலை எவ்ளோ?
Ultraviolette X-47 Venom: 343KM ரேஞ்ச், 155KMph டாப் ஸ்பீட்..! கெத்தா வந்திறங்கிற அல்ட்ராவையலட் X-47 வெனாம் - விலை?
343KM ரேஞ்ச், 155KMph டாப் ஸ்பீட்..! கெத்தா வந்திறங்கிற அல்ட்ராவையலட் X-47 வெனாம் - விலை?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget